குறிச்சொற்கள் உலூபி

குறிச்சொல்: உலூபி

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13

வடகாட்டில் நாகர்களின் சிற்றூரான ஐராவதீகம் பிறர் அணுகமுடியாததாகவே இருந்தது. அவ்வண்ணம் ஓர் ஊர் இருப்பதை கதைகள் மீண்டும் மீண்டும் கூறின. மாபெரும் புற்றுகளே வீடுகளென அமைந்த நகரம். மூன்று முகம் கொண்டு எழுந்து...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22

பகுதி மூன்று : முதல்நடம் - 5 ஊர்த்தலைவர் மாளிகையின் முகப்பில் நின்ற காவலர்கள் ஃபால்குனையைப் பார்த்ததும் அஞ்சி தலை வணங்கி வழி விட்டனர். அவர்கள் அனைவரின் விழிகளும் மாறிவிட்டிருந்தன. தன் தோளிலிருந்து வில்லையும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18

பகுதி 3 : முதல்நடம் - 1 “கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள் என்று முதுசூதர் பிருஹத்வர் எழுதிய காவியமாகிய ப்ரஸ்ன சம்ப்ரதீகம் சொல்கிறது” என்றாள் மாலினி. “ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17

பகுதி இரண்டு : அலையுலகு - 9 ஐராவதீகம் இருண்டு நிழலுருவக் கூம்புப்புற்றுக்களாக தெரிந்தது. மஞ்சள்நிற ஒளி எழுந்த அவற்றின் வாய்வட்டங்கள் இருளுக்குள் மிதக்கும் பொற்தாலங்கள் போல் நின்றன. “எங்கள் மூதாதையர்கள் இங்கு வரும்போது...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16

பகுதி இரண்டு : அலையுலகு – 8 மூன்று நாகர் குல முதியவர்கள் நாகபட முனை கொண்ட நீண்ட குலக்கோல்களுடன் முன்னால் வந்து அர்ஜுனனை கைபற்றி எழுப்பினர். ஒருவர் திரும்பி இரு கைகளையும் விரித்து...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 14

பகுதி இரண்டு : அலையுலகு - 6 இளவெயில் பூத்து இலைகளிலிருந்து சொட்டத் தொடங்கிய காலை. நாணம் கொண்டதென பசுமையில் மறைந்து எழுந்து உடல் வளைத்து சென்ற சிறு காலடிப்பாதையில் இருவரும் நடந்தனர். உலூபி...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 13

பகுதி இரண்டு : அலையுலகு - 5 அணுகும்தோறும் விரிந்து வட்டச்சுழல் பாதையில் பெருவிசையுடன் சுழற்றி தன்னை உள்ளிழுத்த அக்கரிய பெருந்துளை ஒரு வாய் என அர்ஜுனன் எண்ணினான். அங்கு சென்றவை அனைத்தும் முடிவற்ற...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12

பகுதி இரண்டு : அலையுலகு - 4 அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11

பகுதி இரண்டு : அலையுலகு - 3 ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை....