குறிச்சொற்கள் உலூகன்
குறிச்சொல்: உலூகன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26
சகுனி முதலில் இளைய யாதவர் தேர்முகத்தில் அமர்ந்திருப்பதைத்தான் பார்த்தார். தேரில் வில்லுடன் நின்றிருந்த நகுலன் அர்ஜுனன் என்று தோன்றினான். ஒருகணம் எழுந்த உளக்கொப்பளிப்பை அவரே வியந்தார். ஆம் ஆம் ஆம் என்னும் ஓசையாக...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25
தன் மைந்தர்கள் போருக்கு வருவார்கள் என்று சகுனி எண்ணியிருக்கவில்லை. அதன்பொருட்டே அவர்கள் காந்தாரத்திலிருந்து அஸ்தினபுரிக்கு வந்திருந்தும்கூட அவ்வண்ணம் எப்படி எதிர்பார்க்காமலிருந்தோம் என எண்ணி எண்ணி அவர் வியந்துகொண்டார். அவர்களை அவருடைய அகம் இளைஞர்களாக...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24
ஆர்ஷியின் அமைதி முதல் நாள் சகுனியை கொந்தளிக்கச் செய்தது. அன்று இரவு முழுக்க அவளிடம் அவர் மன்றாடினார். தன்னால் கெஞ்சமுடியும் என்றும் குழையமுடியும் என்றும் அன்று அறிந்தார். “நான் பிழை செய்திருக்கலாம். ஆனால்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23
சகுனி களத்தில் தேரில் நின்று அம்புதொடுத்து போரிட்டபடி தன்னை இருபுறமும் பின்தொடர்ந்து காத்து வந்த மைந்தர்களை பார்த்தார். வலப்பக்கம் விருகனும் இடப்பக்கம் உலூகனும் வழிநடத்த மைந்தர்கள் விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும்...