Tag Archive: ‘உலகின் மிகப்பெரிய வேலி’

ராய் மாக்ஸம் தமிழகம் வருகை

‘உலகின் மிகப்பெரிய வேலி’ என்ற நூலின் ஆசிரியர் பிரிட்டிஷ் எழுத்தாளரான ராய் மாக்ஸம். அந்நூலைப்பற்றி என்னுடைய தளத்தில் விரிவான ஓர் அறிமுகக்குறிப்பை எழுதியிருந்தேன். சொல்புதிது வாசகர் குழும நண்பர்கள் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் ராய் மாக்ஸம் அவர்களை சந்தித்தனர்.தொடர்ந்து அவரது நூல் ‘உப்புவேலி’ என்ற பேரில் தமிழாக்கம் செய்யப்பட்டது. நண்பர் சிறில் அலெக்ஸ் மொழியாக்கம். எழுத்துபிரசுரம் வெ.அலெக்ஸ் பிரசுரிக்கிறார் நூல்வெளியீட்டை ஒட்டி ராய் மாக்ஸம் சென்ற 3 ஆம் தேதி ராய் நம் நண்பர்களின் விருந்தினராக இந்தியா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72469