குறிச்சொற்கள் உரை

குறிச்சொல்: உரை

கலை இலக்கியம் எதற்காக?

  அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த...

குறளில்.. கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். வயது 67 முடிந்துவிட்டதால் இரவு 6 மணிநேரமே தூக்கம். நேற்று இரவு 2 மணிக்கு விழித்துக் கொண்டுவிட்டேன். 'குறளினிது' காணொலியை மீண்டும் கேட்டேன்/ பார்த்தேன். செல்விருந்து, வருவிருந்து பற்றிய விளக்கம், அதற்குக்...

மதுரையில் பேசுகிறேன்

  சங்கக் கவிதைகளை மறுவாசிப்பு செய்யும் கருத்தரங்கு 2017 ஜனவரி 23 & 24 சங்கக் கவிதைகளைப் பண்பாட்டுப் பிரதிகளாகப் பாவித்து பொருள் கொள்வதில் சில அனுகூலங்களும் சில ஆபத்துகளும் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் உருவான இலக்கியப்...

என் உரைகள், காணொளிகள்

http://jeyamohanav.blogspot.in/ என் உரைகளின் காணொளிகள், ஒலிப்பதிவு வடிவங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் தொகுக்கும் முயற்சியாக நண்பர் வெங்கட்ரமணன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இணையப்பக்கம் இது. வாசகர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் ஜெ  

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

நண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது....

கவிதையின் அரசியல்– தேவதேவன்

    எங்களூரில் தினம் ஒரு இடத்தில் 'தகடு எடுப்பு' நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ''அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?''என்று கேட்டபடி...

கசப்பு அண்டா மனிதன்! -செல்வேந்திரன்

நண்பர்களே, ஒரு காலை நடை விவாதத்தில் ஜெயமோகன் ஒரு அவதானத்தை சொன்னார். நம் ஊர்பக்கம் வீட்டுப் பக்கம் நாம் சந்திக்கிற வயதானவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அறுவை கேஸூகளக இருப்பார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச்...

தொடுதிரையும் கவிதையும்

  https://youtu.be/EDRGEX4yW3s குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ என்னும் கவிதைநூலின் வெளியீட்டுவிழா.வில் பேசிய உரை. தொடுதிரையும் கவிதையும் குமரகுருபரன் குமரகுருபரன் விருது

பிழைத்தல், இருத்தல், வாழ்தல்

சில வருடங்களுக்கு முன்னர் கவிஞர் தேவதேவன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது என் மனைவி அருண்மொழிநங்கை அவரிடம் கேட்டாள். "சார், நீங்கள் எப்போதுமே பசுமையைப்பற்றியும் மலர்களைபற்றியும் வழிகளை திகைக்கவைக்கும் காடுகளைப் பற்றியும் எழுதுகிறீர்கள். ஆனால்...

பாலக்காட்டில் பேசுகிறேன்

செப்டெம்பர் 28 பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் நடக்கும் மூன்றுநாள் கருத்தரங்கு ‘மலையாளத்தின் பல வாழ்க்கைகள்’. அதை நான் தொடங்கிவைத்து உரையாற்றுகிறேன் இடம் அரசு விக்டோரியா கல்லூரி பாலக்காடு ஓ.வி.விஜயன் கூடம், மலையாள துறை நாள் 2015...