Tag Archive: உருது தேசம்

உருது தேசம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, பாகிஸ்தானில் உருதுமுஸ்லிம்களுக்கான தனிநாடொன்றை உருவாக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அந்நாட்டின் இந்தியாவிலிருந்து குடியேறிய முஹாஜிர்களின் கட்சியான எம்.கியூ.எம் இன் தலைவர் அல்டாஃப் ஹுசைன் எச்சரித்துள்ளார்.வாக்களிக்கப்பட்ட நாட்டை நம்பி சென்ற உருதுமுஸ்லிம்கள் இன்று அந்நாட்டிலேயே இரண்டாந்தர, அவ்வாறு கூட கூறமுடியாது,மூன்றாம்தர குடிமக்கள் ஆகிவிட்டார்கள்.இந்திய பிரிவினை எந்த உருதுமுஸ்லிம்களை மையமாககொண்டு செய்யப்பட்டதோ அவர்களை அது இரு தேசங்களுக்கு மத்தியில் பிரித்து அரசியல் பலமற்றவர்களாக செய்ததைத் தவிர வேறெந்த நன்மையையும் அளிக்கவில்லை.இந்த பிரிவினையால் நன்மை அடைந்தவர்கள் பஞ்சாபி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38750