Tag Archive: உப்புவேலி

உப்புவேலி – தன்னறம் நூல்வெளி

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   பத்து வருடங்களுக்கு முன்பாக, திருவண்ணாமலையில் பீட்டர் அண்ணனை நாங்கள் சந்தித்த நிறைய தருணங்களில், அவர் அடிக்கடி ஒரு திரைப்படத்தைக் குறிப்பிட்டு பேசுவார். அத்திரைப்படத்தின் பெயர் Rabbit Proof Fence. குக்கூ குழந்தைகள் வெளியின் திரையிடல் நிகழ்வுகளின் வழியாக கல்லூரி மாணவர்களிடத்தில் திரையிட்டுக் காண்பித்த நிறைய திரைப்படங்களில் மிகமுக்கியமானதாக அத்திரைப்படம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. ஏதிலிகளின் எக்காலத்துக்குமான ஒரு உலகவலியை அப்படைப்பு தன்னுள் சுமந்திருந்தது.   2002ம் ஆண்டு வெளியான அத்திரைப்படம் புனைவுக் கதையல்ல, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129974

உப்புவேலி -கேசவமணி

அன்புள்ள ஜெயமோகன், உப்புவேலி குறித்த பாவண்ணன் கட்டுரை படித்தேன். கடந்த ஏப்ரலில் உப்புவேலி புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவு தங்களின் பார்வைக்கு: http://kesavamanitp.blogspot.in/2015/04/blog-post_29.html அன்புடன், கேசவமணி.

Permanent link to this article: https://www.jeyamohan.in/76174

உப்புவேலி பற்றி பாவண்ணன்

உப்புவேலி புத்தகத்தைப் படித்துமுடித்ததும் இந்தச் சம்பவம்தான் நினைவில் மோதியது. வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேய நிறுவனம், சுரண்டிக்கொள்வதற்கான எல்லா வளங்களுடன் இந்தியா திறந்து கிடப்பதைக் கண்டறிந்துகொண்ட பிறகு, படிப்படியாக தன் சுரண்டலை நிகழ்த்தியது. சுரண்டுவது என முடிவெடுத்துவிட்ட பிறகு, அதற்கு எல்லை வகுத்துவிட முடியுமா என்ன? சட்ட விதிகளுக்கு உட்பட்ட சுரண்டலை நிறுவனத்துக்ககாகவும் சட்ட விதிகளுக்குப் புறம்பான சுரண்டலை தன் சொந்த லாபத்துக்காகவும் செய்தார்கள். நில வரி முதல் உப்பு வரி வரைக்கும் அந்த நோக்கத்திலேயே விதித்து கறாராக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76139

அக்னிநதி, உப்புவேலி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் , வணக்கம். உப்பு வேலி நூலை வாசிக்கும் முன்பு குர் அதுன் உல் ஹைதர் அவர்களின் அக்னி நதி நாவலை வாசிக்கும் வாய்ப்பும் மனநிலையும் வாய்த்தது. நான் நான்கு ஆண்டுகளுக்கு சற்றொப்ப தில்லியில் வசித்தவன் என்கிற முறையில் வட இந்தியாவின் நிலவியல் எனக்கு பழக்கம் தான் இருந்த போதிலும் இந்த நூல் வட இந்தியாவின் நிலவியலை இந்தியாவின் தத்துவ மரபை அது காலம்தோறும் கொள்ளும் மாற்றங்களை முக்கியமாக கிழக்கிந்திய கம்பெனி இந்திய பொருளாதரத்தை திட்டமிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73452

கலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்

வினைத்திட்பம் ஒரு நீர்ச் சுழல் அதில் அறிந்தோ அறியாமலோ கால் பட்டு விட்டால் சுழற்றி இழுத்து ஆழத்துக்கு கொண்டு சென்று விடும். ராய் மாக்ஸமின் உப்பு வேலி தேடலும் இவ்வாறே. நம்முன் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் ஓய்வு நேர ஆய்வாளர்கள் முன் இப்புத்தகம் மூலம் ஒரு தரக்கோடு வரைகிறார் தன்னை ஆய்வாளர் என கூறிக் கொள்ளாத ஐரோப்பிய ஆய்வாளர். ‘உப்பு வேலி’ மிகச் சரளமாக மொழியாக்கம் செய்யப் பட்ட ஒரு வரலாற்றுத் தேடல் நூல் . இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73174

பஞ்சம்,சுரண்டல்,வரலாறு

அன்பு ஆசிரியருக்கு, இங்கு (துபையில்) வழக்கம்போல தங்கள் பதிவுகளையும், நூல்களையும் விவாதித்து கொண்டிருக்கும் பொழுது உப்பு வேலி குறித்து இங்கு பணி புரியும் பிரிட்டிஷ் நண்பர்கள் நம்பவே மறுத்து விட்டனர்! 19ஆம் நூற்றாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி பேரை பலி வாங்கியது பிரிட்டிஷ் ஆட்சி என்று சொன்னதிற்கு, ஒரு வயதான ஆங்கிலேயர், கோபித்து எழுந்து சென்று விட்டார். இங்கு வழக்கமாக பேசும் பொழுது, ஆங்கிலேய ஆட்சியினால்தான் எல்லா வளர்ச்சிகளும் என்று ஏதோ நமக்கு நாகரீகத்தையே இவர்கள்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73210

ராய் மாக்ஸம் விழா இன்று

ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’ வெளியீட்டுவிழா தமிழாக்கம் சிறில் அலெக்ஸ் அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம் வரவேற்புரை சுரேஷ்பாபு அறிமுக உரை சிறில் அலெக்ஸ் கருத்துரை வழக்கறிஞர் பால்ராஜ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ராய் மாக்ஸம் நன்றியுரை வெ.அலெக்ஸ் ஒருங்கிணைப்பு செந்தில்குமார் தேவன் இடம் கவிக்கோ மன்றம், 6 இரண்டாவது மெயின்ரோடு சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை மியூசிக் அக்காதமி அருகில் நாள் 15- …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72737

ராய் மாக்ஸம் விழா சென்னையில்

ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’ வெளியீட்டுவிழா தமிழாக்கம் சிறில் அலெக்ஸ் அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம் வரவேற்புரை சுரேஷ்பாபு அறிமுக உரை சிறில் அலெக்ஸ் கருத்துரை வழக்கறிஞர் பால்ராஜ் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ராய் மாக்ஸம் நன்றியுரை வெ.அலெக்ஸ் ஒருங்கிணைப்பு செந்தில்குமார் தேவன் இடம் கவிக்கோ மன்றம், 6 இரண்டாவது மெயின்ரோடு சிஐடி காலனி மைலாப்பூர் சென்னை மியூசிக் அக்காதமி அருகில் நாள் 15- …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72731

என்ன பிரயோசனம்?

அன்புள்ள ஜெ, ராய் மாக்ஸ்ஹாமின் ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இண்டியா’ படித்தேன். அதை அறிமுகப்படுத்தி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையையும், சமீபத்தில் சங்குக்குள் கடல் உரையில் குறிப்பிட்டிருந்ததையும் வாசித்தேன். நிறைவாக இருந்தது. இம்மாதிரி விஷயங்கள் ரசவாதத்தன்மை கொண்டவை. நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் வரலாறு குறித்த ‘ஒற்றைவரிப்புரிதல்’களைத் தாண்டி சிந்தனையை விரிவுபடுத்தக்கூடியவை. புத்தகத்திலிருந்து இரண்டு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது, ராயின் ஆங்கிலேய நண்பர்கள், அவரது சக இங்கிலாந்து ஊழியர்கள், உடம்புக்குக் கெடுதல் விளைவிக்கும் உப்பை அதிக வரிபோடுவதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39797