Tag Archive: உப்புவரி

உலகின் மிகப்பெரிய வேலி

சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது.  மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. இது உயிர்வேலி.  முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21029

உப்பு-கடிதங்கள்

உலுக்கிப் போடும் ஒரு கட்டுரை, ஜெ. Churchill’s secret war புத்தகம் பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதியாண்டுகளில் நிகழ்ந்த சுரண்டல் பற்றிய மனம் கொந்தளிக்க வைக்கும் சித்திரத்தை அளிக்கிறது. நீங்கள் குறிப்பிடும் இந்தப் புத்தகம் தங்கள் ஆட்சி வேரூன்றும் காலத்திலேயே எப்படி அதற்கான அமைப்பை பிரிட்டிஷார் உருவாக்கினார்கள் என்பதைப் பேசுகிறது. இரண்டு புத்தகங்களும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் உண்மையான தாக்கம் பற்றி நாம் தெரிந்து கொள்ள Companion புத்தகங்காக இருக்கும் என்று தோன்றுகீறது. எவ்வளவு பெரிய வரலாற்றுத் தடங்களை எவ்வளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21506