Tag Archive: உப்பு

உப்பு

ஜெ https://ruralindiaonline.org/articles/no-ticket-will-travel/ இக்கட்டுரையை வாசிக்கையில் உங்களுடைய புறப்பாடு ஞாபகம் வருகிறது. [உப்புநீரின் வடிவிலே] சென்னையில் இருந்தபோது எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை சிக்னல் அருகே இப்படி கொத்து கொத்தான மனிதர்களை பார்ப்பேன். பார்த்து, பார்வையால் தடவிச் செல்வதோடு சரி. மங்கை

Permanent link to this article: https://www.jeyamohan.in/84366

உப்பும் காந்தியும்

அன்புள்ள ஜெ.மோ. அவர்கட்கு, உலகின் மிகப் பெரிய வேலி கட்டுரை மாபெரும் ஆச்சரியத்தை அளித்தது. அந்த வேலி எப்படி இருந்திருக்கும், அங்கே கால்நடைகள் என்ன செய்திருக்கும், அதைச் சுற்றி இருந்த காடு எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் மனதில் ஓயாத கேள்விகள் எழுகின்றன. ஒரு மாக்ஸ்காம் வந்ததால் இதை அறிந்து கொள்ள முடிந்தது. இப்படி எதனை ஆச்சரியங்கள், விஷயங்கள் வரலாற்றின் பக்கங்களில் புதைந்து கிடக்கிறதோ? கொங்கு வட்டாரத்தில் திருமணச் சடங்குகளில் உப்பு பிரதான இடம் வகிக்கிறது. நிச்சயம் செய்வதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21633

உப்பு,மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ மிகவும் அழுத்தமான, மற்றும் அடர்த்தியான கட்டுரை. இரண்டு அல்லது மூன்று முறை வாசித்து இருப்பேன். மாறு பட்ட தாவரங்கள் – சூழலை (Environment) அழித்துப் பஞ்சம் ஏற்படுத்த கூடும் – என்பது அடிக்கடி வரலாற்றில் தெரிய வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட வேலி தவிர இண்டிகோ (indigo) தாவரத்தின் பாதிப்புகள் – http://sos-arsenic.net/english/homegarden/indigo.html காணலாம் போத்ஸ்வானா(Botswana) விலும் மாட்டுத் தீவனத்திற்காக (ஏற்றுமதி செய்ய ) பயிரிடப்பட்ட தாவரங்கள் – அந்த நிலத்தின் சத்துகளை மாற்றிவிட்டதால் பெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21525