91.எஞ்சும் நஞ்சு தமயந்தி விழித்துக்கொண்டபோது தன்னருகே வலுவான இருப்புணர்வை அடைந்தாள். அறைக்குள் நோக்கியபோது சாளரம் வழியாக வந்த மெல்லிய வான்வெளிச்சமும் அது உருவாக்கிய நிழல்களும் மட்டுமே தெரிந்தன. மீண்டும் விழிமூடிக்கொண்டு படுத்தாள். மெல்லிய அசைவொலி கேட்டது. வழிதலின் ஒலி. நெளிதலின் ஒலி. தன்னருகே அவள் அவனை கண்டாள். அவன் இடைக்குக் கீழே நாகமென நெளிந்து அறைச்சுவர்களை ஒட்டி வளைந்து நுனி அசைந்துகொண்டிருந்தது. ஊன்றிய கரியபெருந்தோள்கள் அவள் கண்முன் தெரிந்தன. அவன் விழிகளின் இமையா ஒளியை அவள் மிக …
Tag Archive: உபஸ்தூனன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/101634