குறிச்சொற்கள் உத்தாலகர்

குறிச்சொல்: உத்தாலகர்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2

தந்தையுடன் மைந்தனென வேதச்சோலையில் வாழ்ந்திருந்த அந்நாட்களில் ஒருமுறை காலையில் காட்டுக்குள் ஸ்வேதகேது விறகு வெட்டிக்கொண்டிருந்தான் . அருகே கன்று மேய்த்துக்கொண்டிருந்தார் அவன் தந்தை. காட்டுக்குள்ளிருந்து மெலிந்த உடலும் தளர்ந்த நடையும் கொண்ட முதிய...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1

முதற்காடு : கௌஷீதகம் தொன்மையான மலைநிலமாகிய கௌஷீதகத்தில் அசிதர் என்னும் வேதமுனிவரின் மைந்தராக பிறந்தார் தௌம்யர். தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன்பொருட்டு அவர் அயோததௌம்யர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு ஆருணி,...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 43

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் "சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார் அக்னிவேசர். கங்கையின் கரையில் அரசமரத்தடியில்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 34

பகுதி ஆறு : தீச்சாரல் விந்தியமலையின் தென்மேற்குச்சரிவில் விதர்ப்ப நாட்டின் அடர்காடுகளுக்கு அப்பால் திட இருள் போல எழுந்த கரும்பாறைகளால் ஆன குன்றுகள் சூழ்ந்து மறைத்த சுகசாரிக்கு வியாசர் வந்துசேர்ந்தபோது அவரது தலைமயிர்...