குறிச்சொற்கள் உதயமார்த்தாண்ட வர்மா
குறிச்சொல்: உதயமார்த்தாண்ட வர்மா
ஓர் ஓவியம் ஒரு போர்
அன்புள்ள ஜெ.
இதை நீங்கள் பார்த்தீர்களா ? உங்கள் 'ஏரியா' ஆரல்வாய்மொழியில் நடந்த
போரைப் பற்றிய சுவர்சித்திரமாம்...
http://www.thehindu.com/arts/history-and-culture/article2440107.ece
மது
அன்புள்ள மது
ஆய்வாளர் பாலுசாமி சொல்லும் சித்திரம் சரியாக இருக்கலாம். ஆனால் சில சின்ன சிக்கல்கள் இருக்கின்றன.
சோழர் ஆட்சி 1200களின்...