குறிச்சொற்கள் உதயகிரி
குறிச்சொல்: உதயகிரி
குகைகளின் வழியே – 17
பயணத்தின் மிகக்களைப்பான நாட்களில் ஒன்று. காலையில் எழுந்ததுமே புவனேஸ்வருக்குள் நுழைந்தோம். நகரின் நடுவிலேயே இரு முக்கியமான குன்றுகள் உள்ளன. கண்டகிரி, உதயகிரி என்ற இரு பாறைக் குன்றுகளும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து...