Tag Archive: உதகை காவியமுகாம் 2014

உதகை காவியமுகாம் 2014 அறிவிப்பு

நண்பர்களுக்கு, உதகை காவிய முகாம் 2014 மே மாதம் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) உதகை நாராயண குருகுலத்தில் நடைபெற முடிவாகியுள்ளது. முகாமில் அதிக பட்சம் 55 பேர் கலந்து கொள்ளலாம். கோடை இறுதி என்பதால் ஆசிரமத்தில் இடப்பற்றாக்குறை. அதிக நபர்கள் தங்க முடியாது. முன்பதிவு செய்துகொள்ள  https://docs.google.com/forms/d/1yvfPpCZEjEk_TqBBHPowDBmM9FifGYSwLUDL9ApVWrQ/viewform  அமர்வுகளின் தலைப்புகள் தோராயமாக  * உலகக்கவிதைகள் * இந்தியக்கவிதைகள் * தமிழ்க்கவிதைகள் * உலக இலக்கியம் * இந்திய இலக்கியம் * …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48915