Tag Archive: உடையாளூர்

ராஜராஜனின் பள்ளிப்படைக்கோயில் உண்மையா?

தஞ்சையில் உடையாளூர் என்ற ஊரில் ஒரு தனியார்நிலத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அது ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக்கோயில் என ஒரு நம்பிக்கை சமீபகாலமாக உள்ளது. அது உண்மையா என ஆராய்கிறது இந்த கட்டுரை தஞ்சை தரிசனம் உடையாளூர்

Permanent link to this article: https://www.jeyamohan.in/23001

தஞ்சை தரிசனம் – 4

அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி காலை ஓய்விடத்தில் இருந்து தாராசுரத்துக்கு கிளம்பினோம். தாராசுரத்துக்கு நான் முதன்முதலாக 1986ல் வந்தேன். அப்போது குடந்தையில் இருந்து அங்கே செல்ல ஒழுங்கான பாதையே கிடையாது. புதர்கள் அடர்ந்த மண்சாலை வழியாக ஆட்டோவில்செல்லவேண்டும். இப்போது நல்ல தார்ச்சாலை வந்துவிட்டது. ஆனாலும் அது சிற்றூர்தான் பழங்காலத்தில் குடந்தை நகரின் ஒருபகுதியும் தாரசுரமும் பட்டீஸ்வரமும் இன்னும் சில கிராமங்களும் இணைந்து பழையாறை என்று அழைக்கப்பட்டன. நீண்ட வரலாறு கொண்ட ஒரு நகரம் அது. சோழர்காலத்திலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8927