Tag Archive: உடையார்

உடையார்-கடிதம்

இனிய ஜே எம் , உடையார் பற்றிய உங்கள் அவதானம் ஆச்சர்யம் அளிக்கிறது .உடையார் மூன்றாம் பகுதியில் துவங்கி இறுதி பாகம் வரை பாலகுமாரன் சொல்லி அதைப் பதிவு செய்து ஒலிநாடாவில் உள்ளதை எழுத்தாக மாற்றி உள்ளார்கள் .இதை அவரே ஒரு பதிவில் சொல்லி உள்ளார் .முதல் இரண்டு பாகம் வாரத் தொடராக வந்ததால் அதன் இயல்பில் உருவான சுவாரஸ்யம்,பிந்தைய பாகங்களில் இந்த ஒலிப்பதிவு முறையால் அதன் வடிவ ஒழுங்கினை இழந்து விட்டது . அன்று நிலவிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31063

பாலகுமாரனின் உடையார் பற்றி

அன்புள்ள ஜெமோ, நலம்தானே ? ஒரு சிறியவிளக்கம் கோரி இந்தக் கடிதம். நீங்கள் பாலகுமாரனின் உடையார் நாவல் நல்ல நாவல், வாசிக்கலாம் என்று 2006 இல் சொல்லியிருந்தீர்களா. 2010இல் அந்நாவலை முழுக்க வாசிக்கவில்லை, வாசிக்கமுடியவில்லை என்று சொன்னீர்களாம். உங்கள் புத்தகத் தேர்வுகள் எவையும் நம்பக்கூடியவை அல்ல என்று என் நண்பர் சொல்கிறார். உங்கள் கருத்து என்ன? ஜே.எஸ். அன்புள்ள ஜே.எஸ், உங்களுடைய பழைய மின்னஞ்சல்களைத் தேடிப்பார்த்தேன். உடைந்த ஆங்கிலத்தில் செல்பேசியில் இருந்து இந்த வினாக்களை அனுப்புகிறீர்கள். நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30864