Tag Archive: உடைஅரசியல்

காந்தியின் உடை

இரு நிகழ்ச்சிகள் பொதுவாக அனைவரும் அறிந்தவை. காந்தி இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்காக பிரிட்டிஷ் மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜை சந்திப்பதற்காக 1931 கோடையில் லண்டனுக்கு வந்தார். பிரிட்டிஷ் மாமன்னரைச் சந்திப்பதற்கு திட்டவட்டமான உடை மற்றும் நடத்தை விதிமுறைகள் உண்டு. காந்தி அவரது சம்பிரதாய உடையை அதற்கு முன்னரே மாற்றிக்கொண்டிருந்தார். மிக எளிய இந்திய விவசாயியின் உடையை அவர் அணிய ஆரம்பித்திருந்தார். எங்கும் அவர் அந்த உடையை மாற்றிக்கொண்டதில்லை லண்டன்கிளம்புவதற்கு முன்பு அமெரிக்க இதழாளர் ஒருவர் அவரிடம் ‘நீங்கள் மாமன்னரைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31184