Tag Archive: உங்கள் கதையென்ன யுவால்

யுவால் – கடிதம்

ஹராரியின் கலகச்சட்டகம் உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா? இனிய ஜெயம் தளத்தில் யுவால் அவர்களின் மானுட வரலாற்றுப்பார்வையை சார்ந்து, ஏற்றும் மறுத்தும் வந்த பதிவுகளும்,தொடர்ந்த சுரேஷ் பாபு அவர்களின் பதிவும் கண்டேன். யுவால் அவர்களின் பார்வையில் உள்ள எதிர்மறை அம்சம் பலரை ஒவ்வாமை கொள்ள வைப்பதையும், அதே எதிர்மறை அம்சம் சிலரை புளகம் கொள்ள வைப்பதையும் சமீப காலங்களில் அருகே இருந்து காண முடிகிறது. பொதுவாக ‘இனிமே அவ்ளோதான் மனுஷன் . எல்லாம் பூட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129250

ஹராரியின் கலகச்சட்டகம்

அன்பு ஜெயமோகன், யுவால் ஹராரியின் சேப்பியன்ஸ் நூல் குறித்து சா.கந்தசாமி அவர்கள் பேசியதைக் காணொலியாய்க் கண்டு கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அறிவு, ஞானம் என்ற இரு சொற்களை எடுத்துக் கொண்டு அவற்றை சா.க நேர்த்தியாய் விளக்கினார். அறிவும், ஞானமும் ஒன்றாகவே புரிந்து கொள்ளப்படும் அவலத்தை ஆதங்கமாகப் புலப்படுத்தினார். தகவல்களைத் திரட்டுவதோடு அவற்றைப் புறவயமான புரிதலுக்கு நகர்த்துவது அறிவின் பணி. தகவல்களைக் கொண்டு அகவயமான உணர்தலுக்கு நகர்வது ஞானத்தின் வழி. நகர்த்துவது, நகர்வது எனும் சொற்களை ஊன்றிக் கவனிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127830