Tag Archive: ஈ.எம்.எஸ்.

ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்

வணக்கம் ஜெயமோகன்! அருண் நரசிம்மனின் இந்த பதிவை படித்ததில் இருந்து யோசிக்கிறேன் என்னவாகத்தான் இருக்கும் நம் மக்களின் மனநிலை என்று.குதிரைக்கு சேணம் கட்டின மாதிரி ஒரே வியாபார சிந்தனை-இல்லை கேளிக்கை உணர்வு மட்டும்தான் போலிருக்கு… -மாயன் (www.ahamumpuramum.blogspot.in) அன்புள்ள மாயன், சில நாட்களுக்கு முன் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுநடுவே அவர் சொன்னார். ‘முக்கியமான கோயில்களிலே எல்லாம் ஒருத்தராவது நின்னு சிற்பங்களை பாக்கிறாங்களான்னு பாப்பேன். பாத்திரக்கூடாதேன்னு நினைக்கிறமாதிரி உள்ள ஓடுறாங்க’ சிற்பங்களைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே பிராகாரங்களை வலம் வரவேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47180