Tag Archive: ஈவேரா

வைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்

  வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள் வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு அன்புள்ள ஜெமோ, பெரியார்-வைக்கம் பற்றிய உங்கள் சமீபத்திய பழ.அதியமானுக்கு எதிரான பதிவை படித்தேன். இதற்கு சில வருடங்கள் முன்பே நீங்கள் எழுதிய கட்டுரைகள் பின் அதற்கான பதிலுரைகளை தொடர்ந்திருக்கிறேன். வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு சார்ந்த உங்களது வாதம் அல்லது அதன் தொனி இன்னும் என் அறிவுக்கு ஏற்புடையதாக இல்லை. பெரியாரை எப்போதும் பெரியாரிஸ்டுகள் வழியாகவே அணுகி, அதன் மூலமே அளவிட வேண்டுமா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129469/

வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள் அன்புள்ள ஜெமோ, பெரியாரின் மறுபக்கம் என்ற பேரில் ம.வெங்கடேசன் எழுதிய கட்டுரை இது. விரிவான மூலநூல் ஆதாரங்களுடன் உள்ளது. மறுப்பு தெரிவிப்பவர்கள் இதைத்தான் மறுக்கவேண்டும். வைக்கம் போராட்டத்தில் காந்தியே ஈடுபடவில்லை, அவர் வைக்கம் போராட்டத்தை உண்மையில் எதிர்த்தார், பெரியார்தான் நடத்தினார் என்று திகவினர் சொன்னதற்கு எதிரான விரிவான ஆதாரங்கள் அவர்களின் தரப்பினர் எழுதிய நூலில் இருந்தே எடுத்து அளிக்கப்பட்டுள்ளன. http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part16/?fbclid=IwAR0x7E6wiBE-SwnLQYkarTSvC9JM2dRXf4YjMw2W7cu0L7oU3pi280grH04 ஈவெராவின் மறுபக்கத்தை வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி. ஸ்ரீனிவாஸ் *** அன்புள்ள ஸ்ரீனிவாஸ், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129445/

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2 அன்புள்ள ஜெ, உங்களின் வைக்கமும் காந்தியும் 1/2 வாசித்திருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டு சிலரிடம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் “தமிழ் இந்து” வில் இந்த கட்டுரை வந்து சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது. வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பழ அதியமான் இனிமேல் எதையும் சொல்ல முடியாது, சொல்லி வைத்ததுபோல் மூர்க்கமாக இந்த சுட்டியைக் காட்டுவார்கள். நாராயண குருவின் பெயர் எப்படி இந்த கட்டுரையில் மறைக்கப்பட்டுள்ளது என்று கவனித்தீர்களா. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129241/

பெரியார் அவதரித்த புனித மண்!

அன்புள்ள ஜெ , எழுத்தாளர் பெருமாள் முருகனை பற்றி கண்ணீர் மல்க கடிதம் எழுதலாம் சமுக வலை தளங்களில் ஆவேசம் அடையலாம் அவரின் முடிவை ஏளனம் செயலாம் ஆனால் திருசெங்கோடில் சாதி அமைப்புகள் எதிர்ப்பு அதன் வீரியம் பல பேருக்கு தெரியாது . இன்னும் சாதியின் மேன்மையை , சில தெருவுக்குள் , சிலர் வீட்டுக்குள் , சில திருமணத்திற்கும் சில மக்கள் வரவே கூடாது என்று நெனைக்கும் கொங்கு தேசத்தில் தனியாய் ( எழுத்தாளனுக்கு என்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69663/

வைக்கமும் ஈவேராவும்

அன்புள்ள ஜெ அண்ணா ஹசாரே பதிவில் வைக்கம்பற்றி எழுதியிருந்தீர்கள் வைக்கம் போராட்டம் பற்றி சிலர் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்று ஒரு தரப்பினர் ஃபேஸ்புக்கில் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். உங்கள் பதில் என்ன? கே அன்புள்ள கே, அந்தக்கட்டுரைக்கு உண்மை உட்பட பெரியாரிய இதழ்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நீளநீளமான ’பதில்’கள் வந்துள்ளன. ஒன்றில்கூட அக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் அடிப்படையான கருத்தை மறுக்கும் ஒரு சிறு ஆதாரம்கூட முன்வைக்கப்படவில்லை. நான் வைக்கம்போராட்டம் பற்றி எழுதிய கட்டுரையில் சொல்லியிருப்பது இதுதான். ‘வைக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42499/

ஈவேரா?

அன்புள்ள ஜெ, பெரியாரை நீங்கள் ஈவேரா என்று எழுதுவதற்கான விளக்கத்தை எழுதியிருந்தீர்கள். அது எனக்கு நிறைவளிப்பதாக இல்லை. ஒரு வீம்பாகவே அதை நான் நினைக்கிறேன். என்னதான் சொன்னாலும் இன்னொருவரின் பெயரை நீங்கள் பிழைதிருத்தக்கூடாதென்று படுகிறது அருணாச்சலம் அன்புள்ள அருணாச்சலம், என் விளக்கத்தை எழுதிவிட்டேன். இரு விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறேன். கவியோகி சுத்தானந்தபாரதியாரின் சுயசரிதை ‘சோதனையும் சாதனையும்’ [சுத்தானந்த நூலகம் திருவான்மியூர் வெளியீடு] .ஈவேரா அவர்களின் நெருக்கமான நண்பர் அவர். அந்நூலின் 248 ஆம் பக்கம் 55 ஆவது அத்தியாயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41924/

சந்திரசேகரரும் ஈவேராவும்

அன்புள்ள ஜெ, நீங்கள் ஈவேரா பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். என்னுடைய நெடுநாள் ஆதங்கம் இது. நீங்கள் சந்திரசேகரரை அவரது குறைகளுடன் சமநிலைப்பார்வையில் பார்க்கிறீர்கள். அதே சலுகையை ஏன் பெரியாருக்கு அளிக்கமாட்டேன் என்கிறீர்கள்? ஏன் பெரியாரை மட்டும் எப்போதும் எதிர்த்தே எழுதுகிறீர்கள்? இதை விளக்கமுடியுமா? செம்மணி அருணாச்சலம் அன்புள்ள செம்மணி அருணாச்சலம், நீங்கள் தொடர்ந்து என் கருத்துக்களை வாசிப்பவர், நாம் ஓர் உரையாடலில் இருக்கிறோம். ஈவேரா பற்றி நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்காவது ஈவேரா அவர்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26177/

அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1

முதற்சிந்தனையாளர் என்றால் யார்? அசல் சிந்தனையாளர்  அல்லது மூலச்சிந்தனையாளர் அல்லது முதற்சிந்தனையாளர் என்ற ஒரு கருதுகோள் என் சிந்தனையில் என்றும் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு முன் கேட்டுக்கொள்ளவேண்டியது, உண்மையில் மூலச்சிந்தனை என ஒன்று உண்டா என்பதே. மானுடச் சிந்தனை என்பது ஒரு அறுபடாத பெரும்பிரவாகம். எல்லாச் சிந்தனைகளும் ஏற்கனவே இருந்த சிந்தனைகளின் தொடர்ச்சிதான், வரப்போகும் சிந்தனைகளின் முன்னோடிதான். சுத்த சுயம்புவான சிந்தனை என ஒன்று இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக்கூட அப்படி மூலவடிவங்களைத் தேட முடியும். தத்துவத்தின் அடிப்படையான தேடல்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18149/

ராஜாஜி, ஈவேரா-கடிதங்கள்

வணக்கம். ஐயா கோதண்டராமன் எழுதியிருப்பது மிக ஆழமாக சிந்திக்கவேண்டியது. அதுவும் இந்த காலத்தில் அரசு மானியத்தில் தனியார் நடத்தும் பள்ளிகளில் எந்த அளவுக்கு அநியாயங்கள் நடக்கிறது என்பதை நினைத்தால் கல்வி வியாபாரம் ஆவதை நினைத்தால் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது, எத்தனையோ பள்ளிகள் நல்லமுறையில் நடக்கலாம். நான் அவர்களை இதில் சேர்க்கவில்லை. * ஆசிரியர் தேர்வு முறையில் பணம் கொடுத்தவர்களுக்குதான் முதலிடம். ஆசிரியரின் திறன் கொண்டு அவர்களை மதிபிடுவதில்லை. இதனால் மாணவர்களின் கல்விக்குத்தான் பங்கம் விளைவிக்கிறார்கள். இந்த ஆசிரியர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11626/

ஈவேரா: கடிதம்

அன்புள்ள ஜெ கீழ்க்கண்ட கட்டுரையை உங்கள் கருத்துக்குக் கொண்டு வருகிறேன். பெரியார் யாருக்குப் பெரியார்?. இதில் பெரியார் ஈவேரா தலித்துக்களுக்காக போராடவில்லை, பிற்படுத்தப்பட்டோருக்காகவே போராடினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் எண்ணம் என்ன? அனந்தநாராயணன் சென்னை அன்புள்ள அனந்தநாராயணன், அந்தக்கட்டுரையின் மையக்கருத்துக்கள் பெரும்பாலும் மார்க்ஸிய ஆய்வாளர் கோ.கேசவனால் முன்வைக்கப்பட்டவை. பின்னர் பல தலித் ஆய்வாளர்களால் விரிவாக கூறப்பட்டவை. இந்த இணையதளத்திலேயே சிலகட்டுரைகள் உள்ளன. ஈவேராவின் இயக்கம் தமிழில் ஏற்கனவே வலுவாக உருவாகிவந்திருந்த தலித்தியக்கத்தை மறைக்கும்தன்மை கொண்டிருந்தது. பிற்படுத்தப்பட்டோரின் குரலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11455/

Older posts «