Tag Archive: ஈழ இலக்கியம்

குட்டுதற்கோ…

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் அன்புள்ள ஜெ ஈழ எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு வந்த கூச்சல்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த இருநூறுபேர் எங்கேயும் இருப்பார்கள். அவர்கள் அனைவருமே ஒன்றேபோலத்தான் கூச்சலிடுவார்கள். இதில் ஈழம் என்ன தமிழ்நாடு என்ன? ரசனை சார்ந்த அளவுகோல் போல இவர்களைப் பயமுறுத்துவது எதுவும் இல்லை. கு.அழகிரிசாமி மலேசியா பற்றிச் சொன்னபோதும் சரி, வண்ணநிலவனும் பகீரதனும் இலங்கை பற்றிச் சொன்னபோதும் சரி இந்த கூச்சல்கள்தான் எழுந்தன. ஆனால் இலக்கியத்தில் அழகியல்தரம் என ஒன்று உண்டு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117904

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1,  யாழ்நிலத்துப்பாணன் -2,யாழ்நிலத்துப்பாணன் -3 புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள் ஒருதுளி இனிமையின் மீட்பு உதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை எஸ்.பொ மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 1 மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 2 மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 3   மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 1 மு .தளையசிங்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2705

அஞ்சலி – எஸ்.பொ

ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நவம்பர் 26-ஆம் தேதி இரவு 11 மணிக்கு காலமானார். அவருக்கு என் அஞ்சலி. ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. அன்று ஈழ இலக்கியத்தை மூடியிருந்தது கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தின் முன்வடிவம். அதுவன்றி வேறு எழுத்தே இல்லை என்ற நிலை. அதையொட்டி செய்யப்பட்ட போலி எழுத்துக்களின் பெருக்கத்தை மீறி உண்மையான உணர்ச்சிகள் இலக்கியத்தில் இடம்பெறவே முடியாத சூழல். இடம்பெற்றாலும் அவை ‘அரசியல்சரி’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66446

கோபிகா செய்தது என்ன?

’அம்ருதா’ அக்டோபர் 2013 இதழில் இளங்கோ எழுதிய ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ சமீபத்தில் வாசிக்க நேர்ந்த நல்ல கதை. டி.செ.தமிழன் என்ற பேரில் எழுதி வந்தவர்தான் இளங்கோ என்ற பேரில் எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கனடாவில் இருந்து போர் முடிந்த யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்து சிலநாள் இருந்து மீண்டு செல்லும் ஒருவனின் அனுபவக்குறிப்புகளின் வடிவில் அமைந்த கதை. ஆனால் நேரடியாக சமகால யதார்த்தத்தைச் சொல்லவில்லை. செல்பவனின் பார்வையில் உள்ள மனக்கசப்பு படிந்த விலகல்தான் கதையின் மைய உணர்ச்சி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41049

கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன், அண்மையில் தாங்கள் எழுதிய ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ வாசித்தேன். அதில் ஈழத்திலக்கியத்தின் தோற்றம் பற்றிக் குறிப்பிடும்போது அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றியும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த முன்னோடிகளிலொருவரென்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். தங்களது மதிப்பீடு மிகவும் சரியானது. ஒரு படைப்பாளியை அவரது பங்களிப்பினை மதிப்பீடு செய்யும்போது அவரது படைப்புகளை மையமாக வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும். அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பொறுத்த அளவில் அவரது பங்களிப்பானது பரந்து பட்டது. குறுகிய அவரது வாழ்நாளில் அவர் கவிதை, கதை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32034

ஹனீபா-கடிதம்

அருமை ஜெயமோகனுக்கு சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது. இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது. எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20355

ஈழ இலக்கியம்:ஒரு கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டுவருகிறேன். ஆரம்பத்தில் தங்களை “ஈழத்து இலக்கிய எதிர்ப்பாளராக” யாரோ ஒருவர் அறிமுகப்படுத்தியதால் உள்ளார்ந்த வெறுப்பொன்று இருந்தது உண்மையே. ஆனால் தங்களது எழுத்துகளைப் படித்துக்கொண்டு வர, அந்த வெறுப்பு தானாகவே மறைந்துபோனது. தங்களது நகைச்சுவைக் கட்டுரையான “அன்னை’ கூட கடைசி வரியில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது. என்னைப்பொறுத்தவரை அன்னையும், வர்கீசின் அம்மாவும் தாய்மையின் அன்பையே சொல்லவந்தன என்பது என் தாழ்மையான கருத்து.என் நண்பரும் கவிஞருமான ‘செங்கதிரோன்’முனனவர் மௌனகுரு அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/781