Tag Archive: ஈழம்

எங்கே இருக்கிறீர்கள்?

எங்கே இருக்கிறீர்கள்? எத்தனை தூரம் தெரிகிறது எங்களை? காலமின்மையின் உயர்மேடையில் அல்லது அடியிலா புதைமணலில்
நின்றபடி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே?

Permanent link to this article: https://www.jeyamohan.in/7289

ஈழம் ஒரு கடிதம்

ஜெமோ, உங்களுடைய பார்வையில் இருந்து நான் கடுமையாக மாறுபடுகிறேன். இலங்கையில் இராணுவமும், விடுதலைப் புலிகள் இருவருமே மிகக் கடுமையான போர்க் குற்றங்களை செய்துள்ளார்கள், ஆனால் இங்குள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை. “விடுதலைப் புலிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு இராணுவ இயக்கம்”, என்று ஒருமுறை சோபா சக்தி கூறினார், அதுவே சரியான மதிப்பீடு என்று நினைக்கிறேன். “முறிந்த பனை” படித்த போது இந்த பாசிச புலிகளின் முழுமையான வெறியை அறிந்து கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35276

இந்தியாவில் தமிழ்தேசிய​த்தின் செல்திசை

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, தமிழக அரசியல் களத்தில் தமிழ்த்தேசியம் ஒரு தவிர்க்க முடியாத உந்துசக்தியாக மாறக்கூடிய காலகட்டத்தில் அதை எவ்வாறு சரியான திசையில் வழிப்படுத்துவது என்பது குறித்த சிந்தனைகள் அவசியம் என்பதனால் இதை எழுதுகிறேன். உலகெங்கும் பரந்துவிரிந்துள்ள தமிழினத்தின் ஆதி ஊற்றாக தமிழகம் விளங்குவதால் அத்தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்யவேண்டிய உணர்வு மற்றும் அறம் சார்ந்த கடப்பாட்டை அது கொண்டுள்ளது.அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதே இன்று தமிழகத்திற்கு முன்னுள்ள சவாலாகும்.அதற்குரிய அரசநயம்(diplomacy) தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35847

ஈழம் இரு எதிர்வினைகள்

அன்பு ஜெயமோகன், “ஈழம்-கடிதங்கள்” அனைத்தையும் பார்த்த கையோடு உங்களுடனும் உங்கள் வாசகர்களுடனும் சில குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள நான் தயாராகியபொழுது திரு. சம்பந்தர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி எனக்குக் கைகொடுத்தது. நீங்கள், சரவணக்குமார், ராஜ், ஈஸ்வரன், நரேந்திரன் உட்பட உங்கள் வாசகர்கள் அனைவரும் எழுப்பக்கூடிய கேள்விகள் சிலவற்றுக்கு இதில் மறுமொழிகள் இருக்கலாம்: http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/03/130310_sambanthaniw.shtml மணி வேலுப்பிள்ளை அன்புள்ள மணிவேலுப்பிள்ளை அவர்களுக்கு, நலம்தானே? சம்பந்தர் அருமையாக விளக்கியிருக்கிறார். நன்றி ஜெ அன்புள்ள ஜெயமோகன், தங்களது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34935

ஈழம் -கொலைகள்- கடிதம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, காந்தி-ஈழம் தொடர்பான கடிதத்திற்கு உங்களின் பதில் பார்த்தேன்.அதில் நெருடலான விடயம் ஒன்றினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.இரண்டாம் கட்ட ஈழப்போரின் போதே மிக மோசமான அளவில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் கிழக்கில் நிகழ்ந்தன.பல தமிழ் கிராமங்கள் கிழக்கில் குறிப்பாக இலங்கையிலேயே முஸ்லிம்கள் அதிக விகிதத்தில் வாழும் அம்பாறை மாவட்டத்தில்(ஏறத்தாழ முஸ்லிம்-40%,சிங்களவர்-40%,தமிழர்-20%) இருந்த சுவடே தெரியாமல் சிங்கள இராணுவ ஆதரவுடனான முஸ்லிம் ஊர்காவல் படைகளினாலும்,ஜிகாதி ஆயுதக்கும்பல்களினாலும் அழிக்கப்பட்டன.உதாரணமாக,வீரமுனைப்படுகொலைகள்.தமிழ்க் குழந்தைகள் ஜிகாதி காடையர்களால் கோயில் பலிபீடத்தில் தலை சிதறடிக்கப்பட்டுக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34648

காந்தியும் ஈழமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். நேற்று என் தங்கையுடன் இலங்கை தமிழீழம் பற்றி பேசியது நியாபகம் வந்தது . காரணம் வெறுப்புடன் உரையாடுதல் (http://www.jeyamohan.in/?p=2760) என்ற உங்கள் கட்டுரையைப் படித்ததனால் . தங்கை சொல்கிறாள் ஆயுதத்தின் மூலம் தான் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் என்று . இலங்கையில் இதற்கு முன் அகிம்சை முறையில் போராட்டம் நடந்திருக்கிறதா ?. ( வலைத்தளத்தில் தேடினேன் என் கண்களுக்கு சிக்கவில்லை ) . இலங்கையில் காந்தியப் போராட்டம் எடுபடாதா ?. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34401

உலோகம்,கடிதம்

அன்பின் ஜெ அவர்கட்கு !விமலன் என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் அஞ்சலின்  மொழிநடை ஈழத்தில் இருப்பதாக அறியவில்லை. யாழ்ப்பாண மாவட்ட வழக்கில் உள்ள சில வட்டார வழக்கை மிகைபடப் பயன்படுத்தி இந்தக் கடிதம் கோமாளித்தனமாக எழுதப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாண வட்டார வழக்கிற்கு அங்கீகாரம் தேடும் சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுவது  தெரிகின்றது. இந்த மொழிநடை இலங்கைத் தமிழரின் சராசரி மொழி வழக்கில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.ஒரு ஈழத் தமிழனாக நான் இந்தக் கடிதம்   ஒரு  அசட்டுத்தனத்தின்  வெளிப்பாடு என்றே  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21243

ஹனீபா-கடிதம்

அருமை ஜெயமோகனுக்கு சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது. இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது. எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20355

எஸ்.எல்.எம்.ஹனீஃபா

சிலநாட்களுக்கு முன்னால் என்னைப்பார்க்க இலங்கையிலிருந்து ஓர் எழுத்தாளர் வந்திருந்தார். சுந்தர ராமசாமி வீட்டுக்குச் சென்று எம்.எஸ்ஸும் அவருமாக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். நான் சமீபகாலத்தில் அவரைப்போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு மனிதரைப்பார்த்ததில்லை. இருபது வயது இளைஞர்களுக்குரிய உற்சாகமும் அலைபாய்தலும் துருதுருப்பும் கொண்டவர். அடங்கிய மனிதரான எம்.எஸ்ஸுக்கு நேர் எதிர். ஆனால் இருவருக்கும் ஒரே வயது. எழுபது பிளஸ் என்று சொல்லாவிட்டால் கோபம் கொள்வார் என நினைக்கிறேன். எல்.எல்.எம்ஹனீஃபா  இலங்கை எழுத்தாளர்களில் இஸ்லாமிய வாழ்க்கையின் உள்ளடுக்குகளைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20318

ஈழம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் நீங்கள் “அப்படி இருந்தும் ஏன் ஈழப்படுகொலைகள் இந்திய மனசாட்சியை உலுக்கவில்லை? “என்று சொல்வது ஓரளவுதான் உண்மை. 1980 களில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா முழுவதும் பரவலாக ஆதரவு இருந்தது . 1983 இனக்கலவரங்களுக்குப் பின் இந்தியா முழவதும், பல மாநிலங்களில் கலவரம் கண்டிக்கப்பட்டு, எல்லா மாநிலத்தவர்களும் நிதி உதவி கூடச் செய்தனர். அந்த ஆதரவின் மேல்தான் இந்தியா முதலில் உணவுப் பொட்டலங்களை யாழ்ப்பாணத்தில் விநியோகம் செய்து, பின் ராணுவத்தை அனுப்பி இலங்கை அரசுக்குப் புத்தி புகுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16858

Older posts «