Tag Archive: ஈரோடு விழா

ஈரோடு-கடிதங்கள்

அன்பு ஜெயமோகனுக்கு, எங்கள் ஈரோட்டில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அறம் என்கிற சொல் எப்போதும் புதிரானது. அதற்கென்று தனித்த அர்த்தத்தை நம்மால் சுட்டிவிட முடியாது என்பது என் எண்ணம். அதன் புதிர்த்தன்மைதான் ஒவ்வொரு முறையும் உங்களைப் போன்ற எழுத்தாளரைத் தூங்கவிடாமலும், எங்களைப் போன்ற வாசகரை வாசிப்பில் நிறைவடையச் செய்யாமலும் தேடியபடியே இருக்கச் செய்கிறது. தேடுதலில் நாம் சந்தித்துக் கொள்கிற தருணம் வாழ்வை இலகுவாக்குகிறது;கூர்மையாக்குகிறது. தத்துவங்களும்,தர்க்கங்களும் நிரம்பியிருக்கும் நம் மனதிற்கு உவப்பான – நிரந்தரமான – நித்திய சுகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22737