குறிச்சொற்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி

குறிச்சொல்: ஈராறுகால் கொண்டெழும் புரவி

ஈராறுகால் கொண்டெழும் புரவி

ஈராறுகால் கொண்டெழும் புரவி வாங்க ஈராறு கால்கொண்டெழும் புரவி என் இலக்கியப்படைப்புகளில் தனித்தன்மை கொண்ட ஒன்று. அது மெய்மைத்தேடலை பகடியுடன் முன்வைக்கும் ஒரு படைப்பு. அந்தப்பகடிக்கு சித்தர்மரபில் முக்கியமான இடம் உண்டு. திருமந்திரம், சித்தர்பாடல்களின்...

ஈராறுகால் கொண்டெழும் புரவி -ஜினுராஜ்

அன்புள்ள ஜெ தங்களுடைய ஈராறு கால்கொண்டெழும் புரவி படித்து ஒரு ஐந்து நாட்களுக்கு சரியான துக்கம் இல்லை ஆசான்.சொற்களின் மேலுள்ள பொருள் எனும் எடை இழக்கும் தோறும் அவை சித்தம் முழுதுவதும் ஊறிப் பரவுகின்றன,அவை...

கால்கொண்டெழுவது… கடிதம்

அன்புள்ள ஜெ, என் கல்லூரி நண்பனிடம் விவேகானந்தர் குறித்து அவ்வப்போது பேசுவதுண்டு. மிகத் துடிப்பான, கூர்மையான அறிவும் நகைச்சுவை உணர்ச்சியும் கொண்டவன். ஒரு நாள் சுவாமிஜியின் ‘திறந்த ரகசியம்’ சிறு நூலை அவனிடம் வாசிப்பதற்காக...

ஈராறுகால் கொண்டெழும் புரவி – விமர்சனம்

ஈராறுகால் கொண்டெழும் புரவி – கடந்த வார இறுதியில் நூலகத்திற்குச் சென்றபோது சிக்கியது. 130 பக்கங்களுக்கு மிகாத ஆனால் சுவையான ஒரு குறுநாவல், ஐந்து சிறப்பான சிறுகதைகள் கலந்து கட்டிய நூல் இது ஈராறுகால்கொண்டெழும்...

ஈராறுகால் கொண்டெழும் புரவி – 6

மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாக காய்த்து கனத்து தழைய ஆரம்பித்தது. சித்தன்மரமென்று மலையேறி வந்து வணங்கி கனிகொய்து உண்டு இனிமையறிந்தனர் மக்கள்.

ஈராறுகால் கொண்டெழும் புரவி – 5

மாமரம் செடியாகி மரமாகி நிழல்விரிக்கும் காலத்திலும் மலைமீதுதான் இருந்தார் பிள்ளை. மழையிருக்கும் காலத்தில் கொடுப்பைக்கீரையும் குப்பைக்கீரையும் காச்சில்கிழங்கும் சேனைக்கிழங்கும் பறித்துத் தின்றார். கானல் எரிந்த கோடையில் காரையிலையும் கூவைப்புல் கிழங்கும் தின்றார். கொட்டகையில்...

ஈராறுகால் கொண்டெழும் புரவி – 4

ஒன்பது வருடம் சாஸ்தான்குட்டிப்பிள்ளையின் போதம் மண்புழுவென மண்ணைத் துளைத்து மீண்டு அலைந்தது. வேப்பங்குச்சியில் சத்தும் சித்தும் சந்திக்கும் ஆனந்தம் நின்றுநடுங்க மண்ணுள் நீரின் முடிவற்ற வரைபடச்சிக்கல்கள் இழைகளில் சொல்லிலும் மௌனத்திலுமாக செதுக்கப்பட்ட மந்திரங்களைக்...

ஈராறுகால் கொண்டெழும் புரவி – 3

சாஸ்தான்குட்டிப்பிள்ளை முதன்முதலில் நாகம்மையின் உடலைப் பார்த்தபோது ''இது ஏம்ளா இப்டி இருக்கு ?" என்று கேட்டார். .நாகம்மை நொடித்து" பின்னே எப்டி இருக்கும்ணு நெனக்கியோ? வேறெ கண்டிட்டுண்டோ? " என்றாள் . அவருக்கு கொஞ்சநேரம்...

ஈராறுகால் கொண்டெழும் புரவி – 2

நாகம்மையை கல்யாணம் செய்துகொள்ளும்போது சாஸ்தான்குட்டிப்பிள்ளைக்கு இருபத்தெட்டுவயது. நாஞ்சில்நாட்டில் பிள்ளைவாள்களுக்கு மீசையின் பட்டு கனக்கும் முன்னரே மூத்தபெண் பச்சைமாவு தின்பதெல்லாம் சாதாரணம். ஆனால் பிள்ளைக்கு அவர் திருநெல்வேலியில் புலவருக்குப் படிக்கும்போது வசக்கேடாக மண்டையிலடித்துவிட்ட சைவசித்தாந்தமும்...

ஈராறுகால் கொண்டெழும் புரவி – 1

எம். சாத்தான்குட்டிப்பிள்ளை எம் ஏ பி எட், சடையன்விளை அரசு மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் வேலையை உதறிவிட்டு பொற்றையடி மலைச்சரிவில் கண்ணப்பக் கோனார் கைவசப்படுத்தி தவசு பதிந்து பனைமரம் நட்டு, நொந்துபோய் கைவிட்டிருந்த ஏழு...