குறிச்சொற்கள் ஈரட்டி சந்திப்பு

குறிச்சொல்: ஈரட்டி சந்திப்பு

ஈரட்டி சந்திப்பு

  சத்தியமங்கலம் அருகே நண்பர்களும் நானும் இணைந்து உரிமை கொண்டுள்ள வனத்தங்குமிடம் ஒன்றுள்ளது. ஈரட்டி நீர்வீழ்ச்சிக்கு நேர்மேலே உள்ளது. நண்பர் விஜயராகவன் அதை பார்த்துக்கொள்கிறார். அங்கே நண்பர்கள் அவ்வப்போது தங்குவதுண்டு. நான் ஒரேஒருமுறை சென்றதுடன்...