குறிச்சொற்கள் ஈரட்டிச் சிரிப்பு…

குறிச்சொல்: ஈரட்டிச் சிரிப்பு…

ஈரட்டிச் சிரிப்பு -கடிதங்கள்

  அன்பு ஜெயமோகன், ஈரட்டிச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்கிற ஏக்கத்தில் இருந்த எனக்கு ஈரட்டிச் சிரிப்பு பதிவு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது. வயிற்று எரிச்சலில் புழுங்கிக் கொண்டிருந்ததால்தான் உடனடியாகக் கடிதம் எழுதவில்லை. ஈரட்டிச் சந்திப்பு...

ஈரட்டிச் சிரிப்பு – கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் வலைத்தளப்பதிவுகளைக்கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறேன். ஈரட்டி பொதுக்குழு போன்ற. மிக மோசமான பதிவை இதுவரை எதிர்ப்பட்டதில்லை. அதிலும்....உங்களிடமிருந்து அதை எதிர்பார்க்காததால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.உங்களிடம் எனக்குப் பிடித்த...

ஈரட்டிச் சிரிப்பு…

  ஈரோட்டுக்கு செல்வது என்பது மனுஷ்யபுத்திரன் பாணியில் சொல்லப்போனால் ஒரு கொடுங்கனவு.விடியற்காலையில் எழுவதென்பது என்னால் எளிதில் செய்யக்கூடியதல்ல. அதிலும் ரயிலில் விடியற்காலையில் எழுவதென்பது மிகக் கடினம். செல்பேசிக்கு காலையில் என்னை எழுப்பும்படி ஆணையிட்டுவிட்டு படுத்தால்...