Tag Archive: இஸ்லாமியர்

ஓர் அழைப்பிதழ்

  விருதுகளை துச்சமென நினைக்கும்”அறம்” சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியரும் ”நான் கடவுள்”திரைப்படத்தின் வசனகர்த்தாவுமாகிய அன்பு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களின் அறம் புத்தகம் பற்றியும் அதில் யானை டாக்டர் கதை பற்றியும் நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.நான் கடவுளும் கடலும் அங்காடி தெருவும் உங்களுடைய பங்களிப்பின் காரணமாகவும் எதிர்பார்த்தவன்.உங்களை இஸ்லாமியர்கள் அவர்கள் இல்ல விழாவிற்கு அழைத்தாளர்களா ?அல்லது ஏன் அழைக்கவில்லை என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. வரும் பிப்ரவரி 21ம் நாள் எனது திருமணம் மதுரையில் நடைபெற இருக்கிறது. நேரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84745

வரலாற்றெழுத்தில் நான்கு மாறுதல்கள்

வரலாறு என்பதை வரலாற்றெழுத்தாக நம்மில் பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை என்பது ஆச்சரியமான உண்மை. தமிழக வரலாற்றைப்பற்றிச் சொல் என்று சாதாரண வரலாற்று மாணவர் ஒருவரிடம் கேட்டால் அவர் சங்ககாலம், களப்பிரர் காலம், பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழபாண்டியர்களின் காலம், சுல்தானிய படையெடுப்புகளின் காலம், நாயக்கர் காலம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் என ஒரு வரலாற்றைச் சொல்லக்கூடும். ஆனால் இது வரலாறு அல்ல, இருபதாம் நூற்றாண்டில் நம்மால் எழுதப்பட்டதுதான் என்று அவரிடம் சொன்னால் ஆச்சரியம் கொள்வார். உதாரணமாக மேலே சொன்ன வரலாற்றுக்காலகட்டங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21609