Tag Archive: இவர்கள் இருந்தார்கள்

இரு புதிய வாசகர்கள்

மதிப்பிற்க்குஉரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக நான் தங்களது வலை தளத்தை வாசித்து வருகிறேன். தங்களது படைப்புகள் மிகவும் அருமயாகவும் கருத்து செறிவுடனும் உள்ளது, நான் தற்கால படைப்புகளில் மிகவும் விரும்பி படிப்பது திரு எஸ்ரா அவர்களின் படைப்புகள். கடந்த ஏழு வருட அயல் நாட்டு வாசத்தில், எனக்குள் இருந்த சிறிய இலக்கிய தொடர்பும் அறுந்து விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நான் தங்களின் வலைதள அறிமுகம் கிடைத்தது. முதலில் என்னை ஈர்த்தது தங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70490

அறம் – ஹரணி

அன்புள்ள ஜெயமோகன், ஹ ர ணி வணக்கமுடன். முதல்முறை தங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது தாங்கள் நாகர்கோயிலில் இருந்து தங்களின் மாமனார் வீட்டுக்கு பட்டுக்கோட்டைக்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள். அப்புறம் இரண்டாம் முறை தங்களின் ஏழாம் உலகம் நாவலை வாசித்துவிட்டு பிரமித்துப்போய் உடனே உங்களிடம் பேசிவிடவேண்டும் என்று முடிவு செய்தபோது தங்களின் தொலைபேசி எண் என்னிடத்தில் இல்லாமல் போனதால் இயலவில்லை. இருப்பினும் அந்தத் தவிப்பு என்னிடத்தில் இருந்துகொண்டேயிருந்தது. அப்புறம் ஒரு நிகழ்விற்காக தஞ்சைக்கு வந்திருந்த கவிஞர் நா.முத்துக்குமாரும் நானும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36229

இலட்சிய முகங்கள்

சில வருடங்களுக்கு முன் என் மதிப்புக்குரிய நண்பர் பவா செல்லத்துரை ’எல்லா நாளும் கார்த்திகை’ என்ற நூலை எழுதியிருந்தார். மலையாளத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் அது. தன் வீட்டுக்கு வந்துசென்ற வெவ்வேறு ஆளுமைகளைப்பற்றிய பவாவின் நினைவுக்குறிப்புகள் அவை. பவாவை நான் 1989 முதல் அறிவேன். நான் தர்மபுரியில் இருந்த நாட்களில் திருவண்ணாமலை செல்வதுண்டு. பவா அன்று ஏற்பாடு செய்துவந்த கூட்டங்களிலும் விழாக்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழின் முக்கியமான பல எழுத்தாளர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது அப்போதுதான். பவா சரியாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33387