Tag Archive: இளையராஜா

இரு சந்திப்புகள்

நவம்பர் இருபத்துநான்காம் தேதி சென்னையில் இருந்தேன். பெரிதாக அன்று வேலை ஏதும் இல்லை. இளையராஜாவை சந்தித்து நெடுநாட்களாகிறது என்ற எண்ணம் எழ சுகாவைக் கூப்பிட்டேன். ’சொல்லுங்க மோகன்…’ என்றார். அவர் இயக்கும் படத்துக்கான வேலைகளில் தாறுமாறான பரபரப்புடன் இருந்தார். சினிமாவில் மூன்று கட்டங்களில் இயக்குநர்களை அருகே நெருங்கமுடியாது. படம் தொடங்குவதற்கு முன், படப்பிடிப்புக்கு முன், படவெளியீட்டுக்கு முன். இதயம் வாயில் வந்து நிற்கும் அந்த நாட்கள்தான் அவர்கள் வாழ்க்கையில் பொன்னாட்களும்கூட. இளையராஜாவைச் சந்திக்கப்போகலாமா என்று கேட்டேன். ’நானே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32153/

ராஜா-ஒருகடிதம்

அன்புள்ள ஜெ உங்களது கருத்தை ஒப்புக் கொள்கிறேன். பல நுணுக்கமான இசையையும் மென்மையுமாக – மணித்துணிகளை நிரப்பி இருக்கிறார். பல விதமாக கௌரவிக்கப் படவேண்டியவரே. எனக்குப் போதிய விமரிசனப் பயிற்சி இல்லை. பல விதமான இசைகளைக் கேட்டிருக்கிறேன். மேற்கத்திய செவ்விசைக்கு (Western Classical) அனுபவத்தை அந்நியப்படுத்துதல் ஏதுமின்றி இயல்பான தளம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தவர். கர்நாடக இசையிலும், அவரது முயற்சிகள் பல, மனதில் ஒரு பெரு மகிழ்ச்சியை உண்டாக்கும் . அவரது இசைத் துணுக்குகள் ஏற்கனவே பார்த்துப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31292/

மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா? . ஆகும்பே சந்திப்பில் சரியாகப் பேசமுடியாமல் போய்விட்டது பரவாயில்லை. மற்றொருமுறை அமையும். இளையராஜாவின் இசைப் பிரபலம் பற்றி ஒரு சந்தேகம் உண்டு. இளையராஜாவின் இசை ஆளுமைகளைப் ப‌ற்றிக் குறைத்து மதிப்பிடுபவன் அல்ல. இசை நுணுக்கங்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. இளையராஜாவிற்கு முன் கேவிமகாதேவன், எம்எஸ்வி போன்றோர்களின் இசை அந்த சமயத்தில் மிக மேம்பட்டே இருந்திருக்கிறது. இளையராஜாவின் காலத்தில் விஎஸ் நரசிம்மன், தேவேந்திரன், டிராஜேந்தர்(?) போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். ஏஆர் ரகுமான் வருகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31098/

ஐந்தாவது கொலை !!!!!

ஐந்தாவது கொலை !!!!! ————————————— இளையராஜா துப்பறியும் சாம்பு சுந்துவிடம் ‘ஜெயமோகன் மாமாவுக்கு வணக்கம் சொல்லு’ என்றார். சுந்து ஜெயமோகனிடம் ‘வணக்கம் மாமா! ஆனா நீங்க நல்லவரா கெட்டவரா ?’ என்றது. ஜெயமோகன் பதபதைப்புடன் ‘தெரியலப்பா’ என்றார் ‘அப்ப நீ எனக்கு கமர்கட், கல்லக்கா, வாழைப்பழம் எல்லாம் வாங்கி கொடு !’ ‘ஏம்பா ?’ ‘உனக்கு தெரியாததுக்கு பைன் போட்டுட்டேன்.!’ **************** ‘ வெல் ! வெல்! வெல்! மை டியர் வாட்சன் ! நான் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12458/

படித்துறை

அன்புள்ள மோகன், உங்களைப் பற்றி ராஜாஸார் பேசியிருக்கிறார். பாருங்கள். http://tamil.techsatish.net/file/padithurai/ சுகா

Permanent link to this article: https://www.jeyamohan.in/11914/

நந்தலாலா,இளையராஜா, ஷாஜி

அன்புள்ள் ஜெ, நந்தலாலா பற்றி ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் ஷாஜி அதிலே இசை சரியில்லை, ராஜாவுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லியிருந்ததாக சாரு நிவேதிதா எழுதி வாசித்தேன். ஷாஜியைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சீரியஸாகவே யோசிக்க வேண்டும். அவருக்கு உங்களைப் போன்ற உயிர் நண்பரின் உதவி தேவைப் படுகிறது இப்போது. சாருவைப்பற்றி பயமில்லை. அது ஒரு சர்க்கஸ். ஒருவருடம் முன்பு இதே நந்தலாலாவை பார்த்துவிட்டு இளையராஜாவின் இசை மேதமையைப்பற்றி கண்ணீர் மல்க எழுதினார். கேட்டு அழுதேன் என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9575/

ஷாஜியின் விளக்கம்

மும்பையிலிருந்து ஷாஜி கூப்பிட்டார். என்னுடைய கட்டுரையில் சிலவிஷயங்களுக்கு வலுவான கண்டனத்தையும் சில விஷயங்களுக்கு மறுப்பையும் சிலவிஷயங்களுக்கு விளக்கத்தையும் தெரிவித்தார். எழுத நேரமில்லை என்பதனால் நானே அவற்றை எழுதிப் பதிவுசெய்யவேண்டுமென்று சொன்னார். ஆகவே இப்பதிவு. 1. கல்யாணியின் தந்தையின் நண்பர் என்ற முறையிலும், அவரது பாடல்களைக் கேட்டிருப்பவர் என்ற முறையிலும், புதியகுரல்கள் தேவை என லோகிததாஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க கல்யாணியின் பெயரையும் மேலும் ஒரு கேரளப் பாடகியின் பெயரையும் தான் அடையாளம் காட்டியதாகவும் யாருக்காகவும் சிபாரிசு செய்வதில்லை என்று கொள்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6497/

இளையராஜா,ஷாஜி…கடிதங்கள்

ஷாஜிக்கு இசை தெரியாது என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அப்படியானால் அவர் கட்டுரைகளை ஏன் நீங்கள் மொழியாக்கம் செய்தீர்கள்?

Permanent link to this article: https://www.jeyamohan.in/6493/

இளையராஜா மீதான விமர்சனங்கள்..

உயிர்மை இதழில் ஷாஜி இளையராஜாவைப்பற்றி எழுதிய் கட்டுரைக்கு உங்கள் பதிலை நான் மிகவும் எதிர்பார்த்தேன். இரண்டுமுறை சேட்டிலே வந்து கேட்டேன் நினைவிருக்கும். நீங்கள்தான் ஷாஜியின் கட்டுரைகளை அறிமுகப்படுத்தினீர்கள். உங்கள் வழியாகவே எனக்கு அவரை தெரியும். நீங்கள் ராஜாவுக்கு ஓரளவு நெருக்கமாக தெரிந்தவர். இசையைப்பற்றி ஒன்றுமே தெரியாது என்று நீங்கள் தப்பிவிடுவீர்கள். ஆனால் நான் கேட்பது அவரது தனிப்பட்ட விஷயங்களைப்பற்றி அக்கட்டுரை எழுதப்பட்டிருப்பதனால்தான்…நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருப்பது தந்திரமாகவே எனக்கு தோன்றுகிறது மன்னிக்கவும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6473/

இளையராஜா, இ.பா, ஏ.ஆர்.ரஹ்மான்

இந்த வருடத்துக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பத்மபூஷன் விருதுபெறுகிறார்கள். பத்மஸ்ரீ விருது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது.   முப்பதாண்டுகளாக தமிழ்ச்சமூகத்தின் இசையுணர்வு இளையராஜா வையாக உருவாகி வந்திருக்கிறது. ஆனால் அவரது பாடல்கள் இன்னமும்கூட தமிழ்நாட்டில் முழுமையாக ரசிக்கப்படவில்லை என்பதை அவற்றை கேட்கும்தோறும் உணர்கிறோம். இளையராஜா படங்களுக்கு அமைத்த பின்னணி இசைக்கோர்ப்புகள் அப்படங்களில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட்டால் தனியான இசை ஆக்கங்களாக முழுமையான அனுபவத்தை அளிக்கக்கூடியவை. அவ்வாரு பார்த்தால் அவரது இசையுலகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6376/

Older posts «

» Newer posts