Tag Archive: இளையராஜா

பதிப்புரிமையும் ராஜாவும்

அன்புள்ள ஜெ, இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைக்காப்பை அவர் கோருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதையொட்டி அவர்மேல் கொட்டப்பட்ட வசைகளை பார்க்கிறீர்களா? இப்போது அந்த உரிமையில் பெரும்பகுதியை அவர் இசைக்கலைஞர்களுக்கே அளிக்கும்போதுகூட அது ஒரு சூழ்ச்சி என்றே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் மனம்வருந்தச்செய்த நிகழ்வு இது டி.ராஜ்குமார் அன்புள்ள ராஜ்குமார், இந்தப்பிரச்சினை சில காலம் முன்பு கேரளத்தில் ஜேசுதாஸ் அவர்கள் அவர் பாடிய பாடல்களுக்கான உரிமையைக் கோரியபோது தொடங்கியது. அவரை அங்கும் வசைபாடித்தள்ளினார்கள். அதற்கு பல நியாயங்கள் சொல்லப்பட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115803

கலைஞர்களை வழிபடலாமா?

  அன்புள்ள ஜெ, கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்குமானால், நீங்களே அந்தக் கட்டுரையை ஆரம்பித்து வையுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் நிலைமை என்னவென்று? இது இணைய விவாதங்களில் நான் கண்ட உண்மை வெங்கிராம்   அன்புள்ள வெங்கிராம் நீங்கள் சொல்வது உண்மை, இளையராஜாவுக்கு ரசிகர்களும் உண்டு, பக்தர்களும் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6480

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான். அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26814

அழியாச்சித்திரங்கள்

இரவு தூங்குவதற்கு முன்னர் பாட்டுக் கேட்பது நெடுநாட்களாக உள்ள வழக்கம். அதன்பின்னர் குளியல், வழக்கமான சில தியானப்பயிற்சிகள். பாட்டு உலகியலில் இருந்து துண்டித்து விடுகிறது. அதுவும் ஒரு குளியல். சமீபமாக யூ டியூபில் காட்சிகளுடன் பழைய பாடல்களைக் கேட்கிறேன். சக்ரவர்த்தினீ எனக்குப்பிடித்த இந்தப்பாடலைக் கேட்டேன். அந்தப்படம் மனதை மெல்ல ஏக்கத்தால் நிறைத்தது. அதிலிருப்பவர்கள் இசையமைப்பாளர் தேவராஜன், பாடலாசிரியர் வயலார் ராமவர்மா, யேசுதாஸ். 1972இல் இப்படம் வந்திருக்கிறது. ஆனால் இந்தப்படம் இன்னும் பழையதாக இருக்கலாம். வயலார் ராமவர்மா 1975இல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25332

ராஜாவின் எதிரிகள்

  இளையராஜா மீதான தாக்குதலின் அடுத்த ரவுண்ட் ஆரம்பித்திருக்கிறது.ஒவ்வொரு பதிவையும் கவனியுங்கள்.சாதி எத்தனை வலிமையானது என்பது புரியும் ஜெ, இது ரவிக்குமாரின் டிவீட் வரி. இளையராஜா நம் சூழலில் செயல்படும் ஒரு கலைஞர். அவர்மீதான விமர்சனங்களை இப்படி சாதிமுத்திரை குத்திப் பாதுகாக்கவேண்டுமா என்ன? சங்கர் அன்புள்ள சங்கர் இளையராஜாவின் இசைமீதான விமர்சனங்கள் நிறையவே வரலாம். பல பொருட்படுத்தியாகவேண்டிய கூரிய விமர்சனங்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பரவலாக எழுபவை காழ்ப்புகளும் நக்கல்களுமே. விமர்சனங்கள் அல்ல. சொல்லப்போனால் நல்ல விமர்சனத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83392

ராஜாவும் இதழாளர்களும்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, சென்னை & கடலூர் இன்னமும் பேரிடரிலிருந்து சற்றும் வெளிவராத நிலையில், இதைப்பற்றி தங்களிடம் கேட்கக்கூடாதென தான் இருந்தேன். ஆனால், சிலர் வரம்பு மீறுவதாகப்படுவதால் இக்கடிதம்.சமீபத்தில், எதிராஜ் கல்லூரியில் ஒரு வெள்ள நிவாரண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய இசைஞானி இளையராஜாவிடம், நடிகர் சிம்பு எழுதிய பீப் பாடல் பற்றி, ஒரு தொலைக்காட்சி நிருபர் வீண் கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜா மிகச்சரியாக எதிர்வினையாற்றினார்.அந்நிகழ்வின் முழு காணொளி – https://www.youtube.com/watch?v=v2d12l1e6z0அதே நிகழ்வின் பகுதி காணொளி – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82189

இளையராஜா, எம்.எஸ்.வி, ஞாநி

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜா நடத்தும் இசைநிகழ்ச்சி சார்பாக ஞாநி சங்கரன் எழுதிய குறிப்பை பிறிதொரு தருணத்தில் என்றால் கீழ்மையின் உச்சம் என்றே சொல்வேன். ராஜா எம்.எஸ்.வியின் இறப்பு உருவாக்கிய அனுதாபத்தை வைத்து பணம் சம்பாதிக்க முனைகிறார் என்றும் அது கிரிமினல் நடவடிக்கை என்றும் ஞாநி எழுதியிருக்கிறார். ராஜாவின் நிகழ்ச்சி மூலம் பெறப்படும் பணம் எம்.எஸ்.வி பேரால் ஒரு டிரஸ்ட் அமைக்க செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அச்செய்தியை அறிந்தும் பொருட்படுத்தாமல் ஞாநி இதை வன்மத்துடன் எழுதுகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77246

வெண்முரசு- இளையராஜா வாழ்த்து

[embedyt]http://www.youtube.com/watch?v=AYfvwZT3G-M[/embedyt] வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து. இளையராஜா அவர்கள் [EPSB] [/EPSB]

Permanent link to this article: https://www.jeyamohan.in/64743

அணிவாயில்

மகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர். மலையாளம் வழியாக சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிடும்படி அறிந்தவர். உலகஇலக்கியத்திலும் தமிழ்-மலையாள நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்புள்ளவர். எழுத்தச்சனின் மகாபாரதத்தை அவர் மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் முறைப்படி பாராயணம் செய்திருக்கிறார். அன்று அதைக்கேட்க ஒவ்வொருமுறையும் ஏழெட்டு பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அம்மா தன் இனிய மெல்லியகுரலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47119

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இப்போது திரும்பவும் சத்தியசோதனை வாசித்து வருகிறேன். என் கவனம் எல்லாம் காந்தியின் ஆளுமை மீது இருந்தது ,இப்போது இந்நூல் ஒரு சுவாரஸ்யமான நூலாக எனக்கு மாறி விட்டது. இந்நூலைப் படிப்பதில் எனக்கு ஒரு சுயநலம் இருந்தது. அடிப்படையில் தயக்க குணமும் பயந்த சுபாவமும் கொண்டவன் நான்.ஓரளவிற்கு நானாக முயன்று என் குணத்தை மாற்றிக் கொண்டேன்,இருந்தும் பயம். ஜெமோ, உங்களுடைய “வெல்லண்ட் கால்வாய்” பத்தியைத் தற்செயலாகப் படித்தேன். ஒரு சுவாரசியமான தகவல், ஒரு 14 வயது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35536

Older posts «