குறிச்சொற்கள் இளங்கோ கிருஷ்ணன்
குறிச்சொல்: இளங்கோ கிருஷ்ணன்
பொன்னி நதி, ஒரு கானல்வரி
https://youtu.be/Oh5sU8YzF1A
இளங்கோ கிருஷ்ணன், தமிழ் விக்கி
இளங்கோ கிருஷ்ணன் அழைத்தபோது நான் திருவனந்தபுரத்தில் இருந்தேன். ஷாஜி கைலாஸுக்காக ஒரு படம். இளங்கோ பதற்றத்தில் இருந்தார். "சார் பாட்டு ஃபைனல் வெளியாயிடுச்சு...பாத்தீங்களா"
நான் "ஆமா...ரொம்ப நல்லா இருக்கு" என்றேன்
"எனக்கு...
கடலின் எடை- கடலூர் சீனு
இளங்கோ கிருஷ்ணன் - தமிழ் விக்கி
ஆழ்கடல் குருட்டு மீன்
சுமந்தலைகிறது
மொத்தக் கடலின் பாரத்தையும்.
இளங்கோ கிருஷ்ணன்.
குமரகுருபரன் விழாவில் கவி இளங்கோ கிருஷ்ணன் திடீர் என என் முன் தோன்றி என் கரங்களைப் பற்றிக்கொண்டு என்னை திகைக்க...
உன்மத்தத்திற்கும் பேரரறிவுக்குமிடையே- அழகுநிலா
இளங்கோ கிருஷ்ணன்- தமிழ் விக்கி
அழகுநிலா - தமிழ் விக்கி
“இரண்டாயிரம் வருடங்கள் நீளமுள்ள
பறவை பூமியைக் கடந்து செல்கிறது
அதன் அலகை சங்கக் கவி எழுதினான்
வாலை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்”
இளங்கோ வாலை எழுத வந்திருக்கிறாரென்பதை அவரது முதல் தொகுப்பின்...
கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,
வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால் நம்பியும் எழுதியிருக்கிறார். பிற...
கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்
அபி கவிதைகள் 150
அபி கவிதைகள் அழியாசுடர்கள்
அபி விக்கிப்பீடியா
தமிழ் கவிஞர்களில் தனித்துவமானவர் அபி. வானம்பாடி கவிஞராய் படைப்புப் பயணத்தைத் தொடங்கினாலும் வானம்பாடிகளின் உரக்கப் பேசுதல், சந்தக் கவிதைகள், சமூக-அரசியல் கவிதைகள் ஆகிய பாணிகளைவிட்டு மிகத்...
காந்தியைப்பற்றி…
காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவைக் கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று...
சமகாலத் தமிழ்க் கவிதைகள்-கிருஷ்ணன்
தாண்டவம்
ஒன்றையொன்று தொடாதவாறு
அருகருகே நடப்பட்டிருக்கின்றன
இரண்டு வேல்கள்.
ஒன்று சக்தி
மற்றொன்று சிவம்.
இரண்டின் நிழல்களும்
ஒன்றன்
மீது
ஒன்றாகக்
கிடக்கின்றன தரையில்.
சக்தி குவிந்த தாமரையாக
சிவம் இதழ் பிரியும் மலராக.
வெயிலில்
புரண்டு
புரண்டு
பின்னிக்கிடக்கிறார்கள்.
சூரியன்
சரிய
சரிய.
திடீரென
நீண்டுகொண்டே போகிறாள் சக்தி
துரத்திக்கொண்டே போய் சிவம்
மூச்சிரைத்துக்கொண்டிருக்க
அந்தி வருகிறது
இருளில் மறைகிறார்கள் இருவரும்.
- இளங்கோ கிருஷ்ணன்
லட்சுமி டாக்கீஸ்...