குறிச்சொற்கள் இலியட்

குறிச்சொல்: இலியட்

வீரகதைப்பாடல்கள்

அன்பு ஜெயமோகன், நலந்தானே. தமிழினியில் இலியட் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்தேன். ட்ராய் ( பிராட் பிட்) திரைப்படமாகக்  காட்டப்பட்டதை விட உங்கள் மொழிபெயர்ப்பில் நிறைய சாரமிருந்ததாக உணர்கிறேன். தமிழில் உள்ள வீரகதைகள் பற்றிப் பேசவே...

ஊட்டி காவிய முகாம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ஊட்டி காவிய முகாம் இலக்கிய  வாசிப்பின் புதிய வாசல்களைக் காட்டுவதாக அமைந்தது இப்போது காளிதாசன் மிக நெருங்கியவனாகக் காட்சி அளிக்கிறான்.இலியட்டை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.இலக்கியம் தவிர்த்து என்னை வியப்பில்...

ராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்?

// கிரேக்க புராணங்கள், காவியங்கள் காலத்தால் முந்தையவை.  ஆகவே அவற்றின் கவித்துவம் எளிமையானது, அவற்றின் தத்துவார்த்தம் முழுமைநோக்கி விரியாதது.// // தத்துவார்த்தமான பெருமதங்கள் உருவாகிக் குறியீடுகள் பிரம்மாண்டமாகப் பெருகியபிறகு உருவாகும் காவியங்களில் இருக்கும் கவித்துவச்செறிவை இவற்றில் ...

படைப்பாளிகளின் மேற்கோள்கள்

அன்புள்ள ஜெ. உலக இலக்கியங்கள் - மேற்கோள் குறித்து ஒரு கேள்வி. பல விவாதங்களில், திரிகளில் மேற்கத்திய , உலகப்படைப்பாளிகளையும், படைப்புகளையும் மேற்கோள் காட்டி கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன.  உதாரணத்திற்கு – தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செக்காவ்...

காவியங்களும் தொன்மங்களும்

இலியட் பற்றி ஜெயமோகனின் கருத்துகள் தொன்மங்களின் ரசிகனான என்னைக் கவர்ந்தன. பிரியமும் அகிலிசும் சந்திக்கும் காட்சி ஜெயமோகன் வார்த்தைகளில் பிரமாதமாக இருந்தது. ஆனால் இலியட், ஒடிசி இரண்டும் - உண்மையைச் சொல்லப் போனால் இந்தியப் பாரம்பரியம் இல்லாத...

இலியட்டும் நாமும் 4

அக்கிலிஸ் ஹெக்டரைக் கொல்லுதல்   நாடகத்தருணம் ‘நாடகாந்தம் கவித்வம்’ என்ற ஒரு சொல்லாட்சி உண்டு. நாடகீயத்தன்மையின் உச்சமே சிறந்த கவிதை. கம்பராமாயணத்தில் நாம் காண்பதெல்லாம் உயர்தர நாடகீயத் தருணங்களை. இலியட்டிலும் பல உச்சகட்ட நாடகத் தருணங்கள்...

இலியட்டும் நாமும் 3

ஹெலென் இலியட்டின் கவித்துவம்   இலியட் காவியத்தை வீரகதைப்பாடல்களில் இருந்து காவியத்தை நோக்கி நகர்ந்த ஒருவடிவம் என்று சொல்லலாம். ஆகவே உக்கிரமான போர்ச்சித்தரிப்பே அதன் சிறப்பு. இலியட்டில் முக்கியமான கதையோட்டம் ஏதும் இல்லை. அதன் முதல் வரியே...

இலியட்டும் நாமும் 2

    பாரீஸும் ஹெலெனும்   இலியட்டின் நாட்டார் அழகியல்     இலியட் காவியத்தின் நாட்டார் அம்சம் எதில் உள்ளது? செறிவை விட அது சரளத்தையே முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில்தான். அது நாட்டார் அழகியலின் முக்கியமான அம்சம். அதாவது இது கல்வி...

இலியட்டும் நாமும்-1

மகா கவி ஹோமரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலியட் காவியத்தை ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படைகளைத் தீர்மானித்த பெருங்காப்பியங்களில் ஒன்றாகச் சொல்லலாம்.  கலைக்களஞ்சியங்களில் பெரும்பாலும் ஹோமரைப்பற்றி அதிகமாக ஏதுமிருப்பதில்லை.  உதாரணமாக மெரியம் வெப்ஸ்டரின் இலக்கியக்கலைக்களஞ்சியம்...

ஊட்டி காவிய முகாம் (2011) – 1

கம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது. இங்கே சில புகைப்படங்கள். உரைகளின் ஒலிவடிவம் விரைவில் வெளியாகும் முகாம் அரங்கு மாலை நடை மாலை நடை நாஞ்சில் நாடன் கம்பராமாயண உரை கவிஞர் தேவதேவன் உணவு இடைவேளையில் ஒரு உரையாடல் ஜெயமோகன் ஊட்டி காவியமுகாம்