குறிச்சொற்கள் இலங்கைத்தமிழர்

குறிச்சொல்: இலங்கைத்தமிழர்

ஒரு வாழ்வுரிமைக்கோரிக்கை

நண்பர் முத்துராமனை இடதுசாரி இயக்கங்களில் ஈடுபாடு கொண்ட இலக்கியவாசகராக எனக்கு ஏழாண்டுகாலமாகத் தெரியும். நாகர்கோயில்காரர். சிறிதுகாலம் திரைத்துறையில் பணியாற்றினார். பின்னர் துறைமுகத்தில். தற்போது நூல் பிழைதிருத்தல் போன்ற சிறிய உதிரி வேலைகள் செய்துவருகிறார்....