Tag Archive: இலக்கிய விமரிசனம்

வெ.சா- ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்-4

4. பித்தும் படைப்பும் சாமிநாதனின் விமரிசனப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் அவர் தமிழ் பண்பாட்டின் கலைப்பெறுமானம் குறித்து ஒரு விரிவான உருவகம் ஒன்றை உருவாக்க முயல்வதைக் காணலாம். தமிழ்ப்பண்பாட்டில் பேரிலக்கியங்களை மீட்டு வந்த இரு பேரறிஞர்களை சாமிநாதன் அபாரமான வழிபாட்டுணர்வுடன் விவரிக்கிறார். ஒருவர் உ.வே.சாமிநாதய்யர். இன்னொருவர் வையாபுரிப்பிள்ளை. சாமிநாதய்யர் இலக்கியங்களை நவீன காலகட்டத்திற்கு மீட்டுக்கொண்டு வந்தவர். வையாபுரிப்பிள்ளை தன் ஈடிணையற்ற பாண்டித்தியத்தால் சமகாலத்து வாசிப்புக்காக அவற்றை விளக்கியவர். இருவருமே அறிவியல் அணுகுமுறை கொண்டவர்கள். மொழிப்பற்றை மொழிவெறியாக மாற்றிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9556

வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 3

    3. இலக்கியப் பரிசோதனை இலக்கிய உருவாக்கத்திற்கு எதிரான மரபு வழிபாட்டின் மீதான தாக்குதலுடன் ஆரம்பிக்கும் சாமிநாதனின் இலக்கிய விமரிசனம் தமிழ்ச்சூழலைப் பற்றியதாக ஆக்கியது. அதன் பிறகு அதற்கான காரணங்களை தமிழில் உருவாகி பெரும் செல்வாக்கு பெற்றிருந்த பரப்பியம் சார்ந்த இயக்கத்தில் தேட ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் பரவிய பரப்பிய இயக்கங்களாக சாமிநாதன் அடையாளம் காண்பது திராவிட இயக்கத்தையும், கட்சி அரசியலுக்குள் வந்து உச்சகட்ட பிரச்சார இயக்கமாக மாறிய இடதுசாரிகளையும்தான். இவ்விரு இயக்கங்களின் அரசியல் திட்டங்களைப் பற்றியும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9553

வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 2

2. இலக்கியத்தில் இருந்து பண்பாட்டுக்கு வெங்கட் சாமிநாதனின் விமரிசன உலகை இன்று வாசிக்கும் ஒரு பொது வாசகனுக்கு அவர் மிக அதிகமாக தனிநபர்த் தாக்குதல்களில் இறங்கியிருப்பதாகவும் பல சமயம் படைப்பைவிட படைப்பாளியை முக்கியப்படுத்தி பேசியிருப்பதாகவும் தோன்றும். ஒருவகையில் அது உண்மை. ஆனால் அதற்கான காரணங்கள் அன்றைய இலக்கியச் சூழலிலும் அன்றைய கருத்தியல் சூழலிலும் உள்ளன. சாமிநாதனின் தாக்கும்தன்மை கொண்ட மனநிலை அச்சூழல்களால் உருவாக்கப்பட்டது என்பதே உண்மை. சாமிநாதன் ‘எழுத்து’ இதழில் எதிர்வினையாற்றியபடி இலக்கிய உலகுக்கு வந்தார். எதிர்வினையாற்றலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9550

வெ.சா-ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்

1. எழுச்சிகளைப் பின் தொடர்ந்தவர் இலக்கியம் கற்பனாவாதம் நோக்கி நகரும்போது இலக்கிய விமரிசனம் அதன் பேசுபொருளைத்தன் அளவுகோலாகக் கொள்கிறது; செவ்வியல் தன்மை கொள்ளும்போது இலக்கிய விமரிசனம் வடிவ இலக்கணமாக மாற்றம் கொள்கிறது. பொதுமைப்படுத்தும் வரியாக இது இருக்கக் கூடும். ஆனால் இதன் மூலம் இலக்கிய விமரிசனத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவை வரையறை செய்துகொள்ள நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. தமிழின் நெடுங்காலச் செவ்வியல் பாரம்பரியத்தில் நமக்கு இன்றைய அளவுகோலின்படி இலக்கிய விமரிசனம் என்பதே இருக்கவில்லை. இலக்கணமே இருந்தது. அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9546

தொ.ப,ஒரு விவாதம்

தொ.ப. பற்றி நாஞ்சில் நாடனின் பதச்சோறு படித்தேன். உங்கள் குறிப்பையும் வாசித்தேன். தொ.ப. பேருருவாக மாற்றப் பட்ட பின்னணியில் பலர் இருக்கிறார்கள். அவரது சமயங்களின் அரசியல் என்ற சிறு நூல் வந்த போது நான் உயிர்மையில் எழுதிய விமரிசனத்தை நீங்கள் வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த விமரிசனத்திற்காக அ.மார்க்ஸ் , துறைசார்ந்த போட்டிக் கட்டுரை எனக் கூறித் திசை திருப்பினார். பின்னர் உயிர் எழுத்தில் அதற்கு மாற்றாக ஒரு கட்டுரை எழுதிப் பாராட்டப்பட்டார் தொ.ப. இப்போதும் நாஞ்சில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8260