Tag Archive: இலக்கிய வாசிப்பு

பின் தொடரும் நிழல்

அன்புள்ள ஜெயமோகன், பின் தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கின்றேன். பித்துப்பிடிதர்ப்போல இருக்கிறது. ஒரு வாரமாயிற்று. ஏன் இந்த வேதனையை விரும்பி வரவேற்கின்றேன் என்று மட்டும் புரியவில்லை. இதே வேதனை முன்பு ஏழாம் உலகம் படிக்கும் போதும். “”என்ன ஆயிற்று? விடிந்து விட்டதா ?இரவு முடிந்து விட்டது.அவ்வளவு தான்”” இந்த இரண்டு வரிகள் பல நாட்கள் என்னை தூங்கவிடாமல் அலைக்கழிக்கின்றன. இருட்டு எனபது மிகக்குறைந்த ஒளி. இப்படிப்பட்ட எழுத்துக்கள் ஓரு நூற்றாண்டில் மறுமுறை வருமா? இன்று டக்கர் பாபா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75192

மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…

அன்புள்ள ஜெமோ, நான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை ‘sentimental’ என்று சொல்லிவிடுவார். ஒரு படைப்பை வாசித்துவிட்டு நாம் மனம் கலங்கும்படி இருந்தால் அதை ‘melodrama’ என்று சொல்வார். அதேபோல அவரை நான் கூர்ந்து பார்க்கிறேன். அவர் இருபதாண்டுகாலமாக வாசிக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு கதையில் உள்ள earthly யான விசயங்கள்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47588

பயணத்துக்கு முன்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் உங்களுக்கு ஏற்கனவே மூன்று முறை மின்னஞ்சலில் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நீங்களும் இரண்டு முறை பதில் எழுதியிருந்தீர்கள். 2010 ஜனவரி கோவையில் நடந்த சந்திப்புக்கு வந்திருந்தேன். வெளியே செருப்பை கழட்டிக்கொண்டிருந்தபோது நீங்கள் காரில் இருந்து இறங்கி வந்தீர்கள். புன்னகையோடு நீங்கள் என்னை நெருங்கி வந்தாலும், நான் எதுவும் பேசாமல் தயங்கி நின்றுவிட்டேன். நீங்களும் என் தயக்கத்தைப் புரிந்து கொண்டு மற்றவருடன் பேசிக்கொண்டு என்னை கடந்து சென்றுவிட்டீர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28098

வாசிப்பின் வழிகள் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, சமகால வாசிப்பு பற்றிப் “பண்படுதல்” நூலில் வாசித்தேன். முதன் முதலாக சிறுவர் மலர்களில் வெளியான பீர்பால்,தெனாலி ராமன் கதைகளே நான் வாசித்தவை. விகடனைத் தொடர்ந்து வாசித்த போது சுஜாதா.நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது எஸ்.ராவின் “கதாவிலாசம்” அதில் தொடராக வெளிவந்தது. தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதே வியப்புக்குரியதாக இருந்தது. அதில் எஸ்.ரா. குறிப்பிட்ட அத்தனை நூல்களையும் வாசித்துவிட வேண்டும் என்று ஏறத்தாழ கோவையில் உள்ள அத்தனை புத்தகக் கடைகளிலும் ஏறி இறங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25148

புளிய மரத்தின் கதை-கடிதம்

அன்புள்ள ஜெ, எப்படி இருக்கிறீங்க? ஒரு புளியமரத்தின் கதை படித்தேன். படித்து மூன்று வாரங்களுக்கு மேலிருக்கும். என் நினைவில் இப்போது எஞ்சியவை குறித்து… மிக மிக கவனமாக எழுதப்பட்ட நாவல். கர்ணம் தப்பினால் மரணம். மதக் கலவரம் மூளும், நாவலில். தவிர்த்திருக்கின்றார்.!!! வரலாற்றின் இருள் படிந்த பக்கங்களை தன் கற்பனையால் துளையிட்டு வெளிக்கொண்டுவருவது நன்றாகத்தானிருக்கின்றது. குறிப்பாக குளத்தை மூடும் காரணம். ஒரு நாவலின் நம்பகத்தன்மை என்பது ஆசிரியர் வாசகனை நம்பவைக்கும் தன் எழுத்தின் வலிமையைப் பொறுத்தது. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11617

பாழி, ஒருகடிதம்

ஜெயமோகன், நலமா? தங்களிடும் துவக்கத்தில் ஒரு வாசிப்புப் பழகுநன் தங்களிடம் ஒரு உதவி அல்லது ஒரு வழிகாட்டுதல் கோரி இந்தக் கடிதம். நான் கடந்த இரு மாதங்களாக கோணங்கியின் ‘பாழி’ யை வாசிகக முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரைக்கும் என்னால் அதனைப் புரிந்து கொள்ள இயலவில்லை. என் எண்ணத்தின் படி மொழி வளத்திலும், வாசிக்கும் அணுகுமுறையிலும், கோணத்திலும் என் தகுதிக்கு மீறியதாக இருக்கும் என்றுதான் படுகிறது. உதாரணமாக, அல்ஜீப்ராவின் அடிப்படைகளைப் புரியாத மூன்றாம் வகுப்பு மாணவன் ஆறாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11685

இலக்கிய வாசிப்பின் பயன் என்ன?

வாசிப்பின் மூலம் நிறைய இழக்க நேருகிறது என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். நண்பர்கள், குடும்பம், பணி , உடல் நலம் என்று நிறைய. யாராவது எதாவது எழுதிவிட்டுப் போகட்டுமே. அதையெதற்கு படித்துக்கொண்டிருக்கவேண்டும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7290