Tag Archive: இலக்கிய ரசனை

எழுத்து வாசிப்பு எழுத்தாளன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், எழதுவதைப் பற்றிய ஒரு கேள்வி. நீங்கள் பல கேள்விகளுக்கு பத்தி பத்தியாக பதில் எழுதுகிறீர்கள். அவை படிக்கும்போது அபாரமான தெளிவுடன் கோர்வையாக இருக்கிறது. இப்பதில்களை நீங்கள் முழுமையாக யோசித்துவிட்டு உங்கள் மனதில் தொகுத்துக்கொண்டு பின் எழுதுவீர்களா அல்லது எழுதும்போதே உங்கள் மனதில் அப்படித் தோன்றுமா? இந்த முறை உங்கள் நாவல்களுக்கும் பொருந்துமா? பின்தொடரும் நிழலின் குரலை படித்த பின்னர் எனக்கு இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் வருகிறது. நான் ஏதாவது எழுத ஆரம்பித்தால் பிரயோகிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27548

கேள்வி பதில் – 20

ரசனைகள் மாறும் பொழுதில் படித்த படைப்புகளின் தாக்கம் குறையுமானால் அது நல்ல படைப்பா?[உதாரணமாக பத்தாம் வகுப்பு படித்த போது ஒரு எழுத்தாளரின் கதை என்னை வெகுவாகப்பாதித்து கலவரப்படுத்திக்கொண்டிருந்தது. இன்றைய பொழுதில் அதன் தாக்கம் என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. இதெல்லாம் கதையா என்பது போலக் கருதுகிறேன். எங்கே தவறிருக்கிறது? இப்படியே போனால் இன்று சூப்பர் என்று சொல்லத்தோன்றும் ஜெயமோகனின் கதைகளில் சில கூட இருபது வருடங்கள் கழித்து அப்படித்தான் நினைக்கத்தோன்றுமா?] — எம்.கே.குமார், சிங்கப்பூர். மனிதர்கள் மாறும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70