Tag Archive: இலக்கிய கலைச்சொற்கள்

விக்கி- தமிழ் தாலிபானியம்

அன்புள்ள ஜயமோகன் நீங்கள் “எந்த பொது அமைப்பையும் ‘கைப்பற்றி’ சீரழிக்கும் நமது தீவிர இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கைவைக்கும்வரை தமிழிலும் அப்படி நீடிக்கலாம்” . ஆனால் தமிழ் விக்கிபீடியா இன்னொரு தலிபான்கள் கையில் சிக்கி உள்ளது – தனித்தமிழ் தலிபான்கள். இப்படி ஒரு வகை மொழி எழுதுவதை யை திணிப்பது விக்கி செயல் கொள்கைகளுக்கு எதிரானது. விகிபீடியா அடிப்படை கொள்கையாவது (http://en.wikipedia.org/wiki/Wikipedia:Manual_of_Style#Follow_the_sources) தற்கால மொழி பயன்பாட்டை பின்பற்றுக, பெயர் சொற்கள் முதலியவற்றில் நம்பத்தகுந்த ஆதாரங்களை பின்பற்றுக.  மேலும் பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4249

கூகிளில் தேட

Hello Jeyamohan, I hope you are fine. My best wishes for the “vishnupuram literary circle” award ceremony. I wish I could be there. May be later time. I found the following tool from google called ngram viewer which gives a graph of a particular word that was used in history, based on scanning a vast …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12007

கலைச்சொற்கள்

[குறிப்பு : இக்கலைச்சொற்கள் பொதுவாக தமிழ் இலக்கிய தளத்தில் பயன்படுத்தப்படுபவை. கலைச்சொல்லாக்கத்தில் மூன்று போக்குகள் காணப்படுகின்றன. சிற்றிதழ் சார்ந்த தமிழ் நவீன இலக்கியம், கல்வித்துறை, சோவியத் மொழியாக்கங்கள் ஆகியவை. மூன்றுமே கலைச்சொல்லாக்கத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளன. பலசமயம் ஒன்றைச்சுட்ட மூன்று கலைச்சொற்கள் உருவாகி மூன்றுமே புழக்கத்தில் இருக்கும். பொதுவாக ஓரளவு ஏற்கப்பட்ட ஒரு கலைச்சொல் இருக்கையில் அதையே பயன்படுத்துவது நல்லது. அது பொருத்தம் குறைவானதாக இருந்தாலும். ஏனென்றால் சொற்கள் என்பவை பெரும்பாலும் இடுகுறித்தன்மை கொண்டவை. அவை எதைக்குறிக்கின்றன என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/211