Tag Archive: இலக்கிய இடக்கரடக்கல்கள்

இலக்கிய இடக்கரடக்கல்கள்

அறிமுக இலக்கிய வாசகர்களுக்காக ஒரு சிறு பட்டியல். கீழ்க்கண்ட சொற்றொடர்களுக்கு அடைப்புக்குள் உள்ள பொருள் இருக்க வாய்ப்புண்டு. 1  தேர்ந்த வாசகர்களுக்காக மட்டும் எழுதும் படைப்பாளி இவர் [அதிகம்பேர் இவரைப் படிப்பதில்லை] 2  இந்த எழுத்தாளர் அனைத்துத் தரப்பினரும் விரும்பி வாசிக்கும்படி எழுதுகிறார் [ எழுதிப் பிழைக்கிறார்] 3  இந்த இளம் படைப்பாளியிடம் மேலும் மேலும் சிறந்த ஆக்கங்களை எதிர்பார்க்கலாம் [இப்போது ஒன்றும் தேறாது] 4  மிகையில்லாத நடையில் சித்தரிப்புகளை அளிப்பவர் இவர் [தாசில்தார் அறிக்கை போல] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/483