அன்புள்ள ஜெ.மோ, வணக்கம். அவதூறுகள் ஏன்? என்ற தலைப்பிலான உங்கள் பதிலுரை கண்டேன். உயிர்மை இம்மாத இதழில் யமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரையைப் படித்த போதே அது குறித்து உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் தனது கட்டுரையின் இறுதியில், ஜெயமோகன் ஒரு இயக்கமாகச் செயல்படுகிறார் என்று (அது ஒன்று மட்டுமே சரியான கணிப்பு) கணித்திருந்தார். காழ்ப்புணர்வின் அடிப்படையிலான யமுனாவின் வாதங்கள் பல சொத்தையாகவே பல்லிளித்தன. இறுதியில், நல்ல படைப்பூக்கத்துடன் இயங்கும் உங்கள் கவனத்தை திசைதிருப்ப …
Tag Archive: இலக்கிய அவதூறுகள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/12472
அவதூறுகள் ஏன்?
அன்புள்ள ஜெ, நான் உங்கள் இணையதளத்துக்கு அடிக்கடி வந்தாலும் படித்த முதல் கதை ’வணங்கான்’ தான். அதுவும் என் நண்பர் கட்டாயப்படுத்திச் சொன்னதனால்தான் படித்தேன். என் வாழ்க்கையில் நான் படித்த மிகச்சிறந்த கதை அதுதான். அப்படியே என்னுடைய அப்பாவின் சொந்தக்கதை அது. என் அப்பா சின்னவயசில் கீரை சுமந்து திருநெல்வேலிக்கு கொண்டு சென்று விற்று கொஞ்சம் கொஞ்சமாக படித்து ஆசிரியர் ஆனவர். எங்கள் சமூகத்தின் நூறு வருடக்கால எழுச்சியை செறிவான கதையாக எழுதியது போல இருந்தது. அதிலும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/12421