Tag Archive: இலக்கிய அரட்டை

இலக்கிய அரட்டை

நான் சென்னையில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன்.நான் எனது பதினோராவது வகுப்பில் இருந்து ஆங்கில இலக்கியதின் மேல் அளவற்ற காதல் கொண்டிருக்கிறேன்.சென்ற நான்கு மாத விடுமுறையின் தொடக்கத்தில் உங்கள் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூலை வாசித்தேன்.அன்று முதல் நான் எந்த நூலையும் நிராகரிப்பது இல்லை.நாவலாசிரியர் தேவை இல்லாமல் ஒரு நூலை எழுத மாட்டாரென்பதைப் புரிந்துகொண்டேன்.வாசிப்பை உழைப்பாக்க என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்.தாங்கள் தொகுத்துள்ள ஐந்து தலைமுறை எழுத்தாளர்களையும் வாசிக்க வேண்டுமென்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35097

ஈரோடு ஓர் அனுபவம்

சனிக்கிழமை காலை ஈரோடு வந்துசேர்ந்தோம். நண்பர் விஜயராகவன் இல்லத்தை 7 மணிக்கு அடைந்தபோது நாங்கள் வந்தது தாமதமோ என்று உணர்ந்தோம். ஏனென்றால் ஜெயமோகனின் குரல் அப்போதே கேட்டுக்கொண்டிருந்தது. இலக்கிய அரட்டை ஆரம்பமாகிவிட்டிருந்தது. உடனடியாக ஜோதியில் ஐக்கியமானோம். தமிழ், தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் என்று பல கேள்விகள். அதற்கு அருமையான ஆழமான பதில்கள். தேர்ந்த வாசகர்களின் கருத்துப் பரிமாற்றங்கள். ஈரோடு அறம் நூல் வெளியீட்டுக்குவந்த நண்பர் சுரேஷ்பாபு அவரது அனுபவங்களை அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/22863