Tag Archive: இலக்கியம் மானுடனை மாற்றுமா?

இலக்கியம் மானுடனை மாற்றுமா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு உங்கள் நலத்தினிலும் வளர்ச்சியிலும் மகிழ்ச்சியடையும் எண்ணற்ற தின வாசகர்களில் நானும் ஒருவன். ஒரு கேள்வி.. தீவிர வாசிப்பினால் அடிப்படை குணத்தில் மாற்றம் வருமா? இலக்கிய வாசிப்பில் ஒரு முழு வாழ்கையையும் அதில் வரும் கதாபாத்திரங்களின் மன நிலையையும் கூறு போட்டு சொல்லப்படுகிறதை நிதானமாக வாசிக்கிறோம்.மனித மனத்தை நுட்பமாகவும் ஆழமாகவும் சித்தரிக்கும் நல்ல இலக்கிய படைப்புக்களை வாசிக்கும்பொழுது நம்மை அந்த தருணத்தில் வைத்து யோசித்து பார்க்கிறோம் நம் மனம் கனக்கிறது அந்த படைப்பின் பாதிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83085