அன்புள்ள ஜெ அவர்களுக்கு வணக்கம் அண்மையில் க.. நா. சு. வைப் பற்றி வலைப் பதிவு ஒன்றை வாசிக்கும் போது “யீஷீறீபீமீக்ஷீ” என்ற ஒரு சொல்லை வாசித்தேன் , தமிழ் வாசிப்புக்குப் புதியவனாக இருப்பதால் அது என்ன வென்று தெரிய வில்லை அர்த்தமும் புரியவில்லை , கொஞ்சம் தமிழ் தெரிந்தவர்களிடம் கேட்டாலும் அவர்களும் மண்டையை சொரிந்து கொஞ்சம் முழித்ததுதான் மிச்சம், அதனால் எனக்கும் ஒரு சந்தேகம் , உண்மைலையே “யீஷீறீபீமீக்ஷீ” என்ற ஒரு சொல் இருகிறதா ? …
Tag Archive: இலக்கியம் ஒரு கேடா?
Permanent link to this article: https://www.jeyamohan.in/30946
இலக்கியம் ஒரு கேடா?
Dear writer, You are living in India. Please try to realize even today millions of village people’s are suffering even a proper daily wage life. Do you know, you are writing novel, it’s your passion? No one force you to write novels or short stories. Country like India, common people, we are not still in …
Permanent link to this article: https://www.jeyamohan.in/30396