குறிச்சொற்கள் இலக்கியமும் நோபலும்
குறிச்சொல்: இலக்கியமும் நோபலும்
இலக்கியமும் நோபலும்
ஜெ சார்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற மோதியானோ பற்றி உங்கள் எண்ணம் என்ன? கருத்துக்களை எதிர்பார்த்தேன்
சாமி
அன்புள்ள சாமி
நான் அவரை நோபல் பரிசுக்குப்பிறகுதான் கேள்விப்படுகிறேன். உடனே பாய்ந்து போய் படித்துப்பார்க்கவும் போவதில்லை. ஏனென்றால் அப்படிப்...