குறிச்சொற்கள் இலக்கியமுகாம்

குறிச்சொல்: இலக்கியமுகாம்

சில உலகக்கவிதைகள்-க.மோகனரங்கன்

1. பிரிவு நான் வந்தேன் தானியக் குதிர்களின் கிராமம் வரையிலும் இரவின் வாயில் வரையிலும் உன்னோடு வந்தேன். உனது பொன்னான புதிர் போன்ற புன்னகையின் முன்னால் என்னிடம் வார்த்தைகள் இல்லை. சிறிது அந்தி வெளிச்சம் உன் முகத்தில் விழுந்தது. தெய்வீகக் களை மிளிர்ந்தது வெளிச்சம் அடைக்கலம் புகும் மலையின் உச்சியிலிருந்து நான்...

ஏற்காடு

ஏற்காட்டிலிருந்து கோவை, பாலக்காடு ,எர்ணாகுளம், திருவனந்தபுரம் என அலைந்து இன்றுதான் வீடு திரும்பினேன். ஆகவே தாமதமாக ஒரு நினைவுப்பதிவு. நிகழ்ச்சிகளைப்பற்றிப் பங்கெடுத்தவர்கள் எழுதிவிட்டார்கள். இது சில விளக்கங்கள், சில எண்ணங்கள். முதலில் இந்நிகழ்ச்சிக்கு வருகைதர...