Tag Archive: இலக்கியச்சந்திப்புகள்

சந்திப்புகள் பற்றி…

’இந்தச்சந்திப்புகள் பற்றிபேசும் போது இவற்றில் உருவாகும் தனிப்பட்ட விவாதங்கள் மூலம் இலக்கிய ரசனையும் பொதுவான அறிவுத்தரமும் பெருமளவுக்கு மேம்படுவதை உணரமுடிகிறது, இலக்கியத்தின் நுட்பங்களை உணர மிகச்சிறந்த வழி இது, ஆனால் இது ஏன் தமிழ்நாட்டில் பரவலாக நிகழ்வதில்லை, இத்தகைய சிறிய சந்திப்புகளுக்குள் வந்துசேர சாத்தியமில்லாதவர்களுக்கு என்ன வழி இருக்கிறது என்று நண்பர்கள் கேட்டார்கள். அது உண்மைதான், இன்று இவ்வளவுதான் சாத்தியம் என்றேன்’ இந்த வரிகளை வாசித்தபோது எனக்கு தோன்றிய எண்ணமும் இதுதான். இந்த வகையான சந்திப்புகள் ஐரோப்பாவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13128