குறிச்சொற்கள் இறைவன் [சிறுகதை]

குறிச்சொல்: இறைவன் [சிறுகதை]

நஞ்சு, இறைவன் – கடிதங்கள்

நஞ்சு அன்புள்ள ஜெ நஞ்சு சிறுகதை ஒரு கசப்பில் முடியும் கதை. நாம் நினைவில் நிறுத்தியிருப்பவை கசப்புகள்தான். ஆகவே நம் வாழ்க்கையை பெரும்பாலும் கசப்புகள்தான் தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அது அப்படித்தான்....

நஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்

நஞ்சு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்களின் நஞ்சு மற்றும் சீட்டு சிறுகதை வாசித்தேன். புனைவு களியாட்டு தொடர் சிறுகதைகளில் சற்றே மாறுபட்ட கதை. மனித மனத்தின் கீழ்மைகளை போகின்ற போக்கில் பேசுகின்றன. எனக்கு ஒன்றன்...

இறைவன், துளி- கடிதங்கள்

துளி அன்புள்ள ஜெ, திருவரம்புக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். துளி அதில் ஓர் உச்சம். மிகமிக எளிமையான சொற்களில் ஒரு கொண்டாடமான சூழலைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். மனிதர்கள், விலங்குகள். அனைத்தையும் பிணைத்திருக்கும் எளிமையான அன்பு. இந்த எளிமையான...

இறைவன் ,வனவாசம்- கடிதங்கள்

இறைவன் அன்புள்ள ஜெ,   இறைவன் கதை அதன் எளிமையாலேயே நினைவில் என்றென்றும் நின்றிருக்கும் என நினைக்கிறேன். தமிழில் அதற்கிணையான இன்னொரு கதையை உடனே சுட்டிக்காட்டமுடியவில்லை. வரையப்போவதற்கு முன் அவனுடைய இறுக்கம். அந்த வீட்டில் அவன் டீ...

இறைவன், பிடி- கடிதங்கள்

பிடி அன்புள்ள ஜெ பிடி கதையை ஒரு பெரிய மனநெகிழ்வுடன்தான் வாசித்தேன். என் வாழ்க்கையில் ஒரு அபூர்வமான ஞாபகம் நான் லா.ச.ரா அவர்களைச் சந்தித்தது. நான் அப்போது அவருடைய கதைகளை மிகவும் விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன்....

மலைகளின் உரையாடல் , இறைவன் கடிதங்கள்

மலைகளின் உரையாடல் அன்புள்ள ஜெ மலைகளின் உரையாடல் கதையில் வரும் சில குறிப்புக்களை தேடிச்சென்று பார்த்தேன். உபநிடதத்தில் வரும் த தத்த தய தம ஆகிய சொற்களைப்பற்றிய குறிப்புகளை டி.எஸ்.எலியட் அவருடைய வேஸ்ட்லேன்ட் என்னும்...

இறைவன், மலைகளின் உரையாடல் – கடிதங்கள்

மலைகளின் உரையாடல் அன்புள்ள ஜெ மலைகளின் உரையாடல் கதையை வாசித்தபின் நினைவுகள் வந்துகொண்டே இருந்தன. நான் 35 ஆண்டுகளுக்கு முன் தபால்துறையில் வேலைசெய்தேன். அன்றைக்கு தந்தி இருந்தது. கட்கடா மொழி. அதை படிக்கவே இரண்டு ஆண்டு...

இறைவன் [சிறுகதை]

வாசலில் தயங்கியபடி நின்றிருந்த ஒடுங்கிய, குள்ளமான, கரிய மனிதனை இசக்கியம்மைதான் முதலில் பார்த்தாள். யாரோ யாசகம் கேட்க வந்தவன் என்று நினைத்தாள். கூன்விழுந்த முதுகை நிமிர்ந்தி கண்கள்மேல் கையை வைத்து கூர்ந்து நோக்கி....