Tag Archive: இறுதி இரவு

சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’

  சி. சரவண கார்த்திகேயன், இணைய ஊடகங்களில் எழுத ஆரம்பித்து அங்கிருந்து அச்சு ஊடகங்களுக்கு சென்று எழுத்தாளராக அறியப்பட்டவர். இணைய ஊடகங்களில் எழுதுபவர்களின் முக்கியமான சிக்கல் என்னவென்றால், அங்கு தரப்படுத்தப்பட்ட வாசகர்கள் இல்லை என்பது. சிற்றிதழ்களுக்கோ இடைநிலை இதழ்களுக்கோ அவர்களின் வாசகர்களுக்கோ அந்த இதழ்களாலேயே தரப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களாக இருப்பார்கள். இணையம் அனைவரும் வந்து செல்லும் ஒரு பொதுவெளி போலிருக்கிறது.   தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அழைக்கப்பட்ட விருந்தினர் நடுவே மூடிய அறையில் ஆற்றும் உரைக்கும் முச்சந்தியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94723

இறுதி இரவு

  இப்படி ஒரு சடங்கு உண்மையில் உள்ளதா, இல்லை கற்பனையா என்று தெரியவில்லை. கதைக்கு அது முக்கியமில்லை. ஆனால் ஒரு வலுவான சிறுகதைக்குரிய கரு. வலுவான முடிச்சு. சரவணக்கார்த்திகேயனின் இறுதி இரவு ஆனால் இது இலக்கியமதிப்பு கொண்ட கதை அல்ல. ஏனென்றால்— வாரப்பத்திரிகைக் கதைகளுக்குரிய நடை ரம்யா இப்போது தான் புதிதாய் மலர்ந்த பூந்தளிர். பதினேழு என்பது சாகும் வயதா? இதைப்போன்ற தேய்ந்து இற்றுப்போன ஒரு சொற்றொடர் ஒரு கதையில் இருந்தால்கூட அது சரியத்தொடங்கிவிடும் 2 வாரப்பத்திரிகைக்கதைகளுக்குரிய தொடக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84188