Tag Archive: ’இருப்பியல்’

’இருப்பியல்’ – தெளிவத்தை ஜோசப்

பிதா சுதன் போட்டவாறு கோவிலுக்குள் நான் நுழைந்தபோது முன் வரிசை இருக்கையில் அங்கொருவர் இங்கொருவராகக் கொஞ்சம் பேர் ஜெபமாலையும் கையுமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். சுற்றிலும் நிற்கின்ற சுரூபங்களின் காலடிகளில் கண்ணீரும் கம்பலையுமாகச் சிலர்! கட்டாகக் கொளுத்தப்பட்ட மெழுகுதிரிகளின் நெருப்பு வெளிச்சத்தில் கண் மூக்கு எரிய எரிய கன்னங்கள் மின்ன மின்ன, வழிந்தொழுகும் வியர்வையுடன் வழியுயர்த்திக் குத்திட்டு நிற்கும் சிலர்! சிலுவையில் அறையப்பட்டதுபோல் விரிந்த கைகளுடன் பீடத்தை நோக்கி முழங்கால்களால் நகர்ந்தபடி சிலர்! மாதாவின் காலடியில் ஒரு கொழுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41392