Tag Archive: இருண்மை

இருண்மை-கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு, மருது என்பவரின் கடிதத்தில் ஒரு சிறு தகவல் பிழை. அவர் ‘சோளகர் தொட்டி’ எழுதிய ச.பாலமுருகனையும் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எழுதிய கே.பாலமுருகனையும் ஒருவரென நினைக்கிறார் போலும். அவர் தமிழகம் இவர் மலேசியர். கடிதத்தை வாசிப்பவர்களும் இருவரும் ஒருவரெனக் கருதக்கூடும். நவீன் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது “ஏன் இருண்மையை வாசிக்கவேண்டும்?” என்ற தலைப்பிலான பதிவைப் பார்த்தபிறகு, என்னுள் எழுந்த சில கேள்விகள் தங்கள் பார்வைக்கு. தங்களின் வசதியைப் பொறுத்து தயவு செய்து பதிலளிக்கவும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27450

ஏன் இருண்மையை வாசிக்கவேண்டும்?

மதிப்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு. நான் இது இரண்டாவது முறை எழுதும் கடிதம். எனது முந்தைய கடிதமும் ஏறக்குறைய இதை ஒட்டியதே. இதற்கும் விளக்கம் கிடைக்காவிட்டால் இனி நான் இலக்கியம் வாசிப்பது வீண் என்றே நினைக்கிறேன். இந்தக் கேள்வியை நான் உங்களிடம் கேட்கக் காரணம் உங்கள் அறம் சிறுகதைத் தொகுப்புதான். மானுடத்தின் மீதான நம்பிகையை அது கூட்டுகிறது. அதுவே நான் இலக்கியமாக நம்பி வாசிக்கும் வடிவம். இந்நிலையில் ‘பாலமுருகனின் நாவல்‘ எனும் தலைப்பில் தாங்கள் இணைத்த கட்டுரையில் ஷோபா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27345