குறிச்சொற்கள் இரா.முருகன்

குறிச்சொல்: இரா.முருகன்

மிளகு – வாசிப்பு-ஷங்கர் ப்ரதாப்

இரா முருகன் தமிழ் விக்கி மிளகு தமிழ் விக்கி  ‘கடந்த கால ஏக்கம்’ என்பது தேனின் சுவை கொண்ட நஞ்சு என்ற உங்கள் வாக்கியத்தை வாசித்தபொழுது எங்கோ அகம் அறிந்த உண்மை சொல்லாகி முன்வந்து நிற்பதை...

ராமோஜியம்

வெறும் அனுபவங்களை மட்டுமே ஒரு நாவலாக, அதுவும் கிட்டத்தட்ட ஐநூறு பக்க நாவலாக எப்படிச் சொல்ல முடியும்? பின்னணிகளும், விவரணைகளும் கதையைவிட முக்கியமானதாகவும் விரிவானதாகவும் இருக்குமானால் இது சாத்தியம் ராமோஜியம் - ஹரன் பிரசன்னா இரா...

மிளகு- காளிப்பிரசாத்

ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் மிளகுராணியின் அரசாங்கம் வீழ்த்தப்படும் கதை. இது ஒரு சரித்திர புத்தகத்தின் ஒரு பத்தியில் சொல்லப்பட்டாலும் கூட என்ன நடந்திருக்கும் என்பது எளிதில் புரிந்து விடும். அந்த...

மிளகு- வாசிப்பின் வழி…

அன்புள்ள ஜெ இரா முருகனின் மிளகு பற்றி எழுதியிருந்ததற்கு நன்றி. அவருடைய இணையதளத்தில் அந்நாவல் தொடராக வெளிவந்த ராமோஜியம் முதலிய நாவல்களை வாசித்துள்ளேன். ஆனால் அந்த இணையதளம் மிகமோசமாக வடிவமைக்கப்பட்டது ஆகவே எவற்றையும் முழுமையாக...

இரா.முருகனின் ’மிளகு’

இந்தப் புத்தகக் கண்காட்சியில் இலக்கிய வாசகர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டிய நூல்களில் ஒன்றாக இரா.முருகன் எழுதிய ’மிளகு’ இடம்பெறும். இந்நாவலின் பகுதிகளை இணையத்தில்  வாசித்தேன். தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களில் ஒன்று என்று இந்நாவலைச் சொல்வேன். வரலாற்றுக்கு...

வருகையாளர்கள் -2 இரா முருகன்

நவீனக்கலை விதவிதமான பாவனைகளுடன் தன்னை முன்வைக்கிறது. அறமுரைக்கும் தோரணை கொண்ட  பழையபாணி எழுத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வதே அதன் இலக்கு. அந்தப்பாவனை மேலோட்டமானது, வாசகனை சற்றே ஏமாற்றுவது. அதன் அடியில்தான் ஆசிரியனின் நோக்கும் விமர்சனமும்...

பஷீர்-இரா.முருகன்– கடிதம்

பஷீர் விக்கி அன்புள்ள ஜெயமோகன், சுகுமாரன் பஷீர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் கட்டுரை ஒன்றை அண்மையில் படித்திருக்கக் கூடும். '.ன்றெப்பூப்பர்க்கோரானயுண்டாய்ர்ர்னு.' கதையில் வரும் குழியானைக்கு ஆங்கிலம் தேடியதைக் குறிப்பிட்டிருப்பார் அவர். பஷீர்  தன் கதை மொழிபெயர்த்து வந்த...

ஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் ஆற்றூர் பற்றிய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. நான் இதுவரை அவரைச் சந்தித்ததில்லை. ஒரு ஓணக் காலத்தில் தொலைபேசியிருக்கிறேன் - பொன் ஓண ஆஷம்சகள் நேர்ந்நபோது 'மழயோணமா இவிடெ' என்றார். அவரை ஜெ.ஜெ மாடலில் கற்பனை செய்திருந்தேன்...