நவீனக்கலை விதவிதமான பாவனைகளுடன் தன்னை முன்வைக்கிறது. அறமுரைக்கும் தோரணை கொண்ட பழையபாணி எழுத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்வதே அதன் இலக்கு. அந்தப்பாவனை மேலோட்டமானது, வாசகனை சற்றே ஏமாற்றுவது. அதன் அடியில்தான் ஆசிரியனின் நோக்கும் விமர்சனமும் இருக்கும். அதில் முக்கியமானது விளையாட்டுத்தனம் என்னும் பாவனை. தமிழில் அந்த கலைப்பாவனையின் தொடக்கம் கல்கி. மிகச்சிறந்த உதாரணம் சுஜாதா. நடை, கூறுமுறை அனைத்திலும் சரிதான் இப்ப என்ன என்னும் ஒரு வேடிக்கைநிலை அவருடையது. அந்த பாவனையின் நீட்சி என்று இரா முருகனைச் சொல்லலாம். …
Tag Archive: இரா.முருகன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/93478
பஷீர்-இரா.முருகன்– கடிதம்
அன்புள்ள ஜெயமோகன், சுகுமாரன் பஷீர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் கட்டுரை ஒன்றை அண்மையில் படித்திருக்கக் கூடும். ‘.ன்றெப்பூப்பர்க்கோரானயுண்டாய்ர்ர்னு.’ கதையில் வரும் குழியானைக்கு ஆங்கிலம் தேடியதைக் குறிப்பிட்டிருப்பார் அவர். பஷீர் தன் கதை மொழிபெயர்த்து வந்த எழுத்துப் பிரதியின் மார்ஜினில் சில திருத்தங்களை ஒருமுறை செய்தார் என்றும் அவை மலையாள மூலத்தில் இல்லாமல் புதிதாக இடம் பெற்றவை என்றும் மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார். இது இயல்பானது என்றே தோன்றுகிறது. ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கும் அவசரத்தில், நல்ல மொழிபெயர்ப்புகளில் கூட …
Permanent link to this article: https://www.jeyamohan.in/250
ஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் ஆற்றூர் பற்றிய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. நான் இதுவரை அவரைச் சந்தித்ததில்லை. ஒரு ஓணக் காலத்தில் தொலைபேசியிருக்கிறேன் – பொன் ஓண ஆஷம்சகள் நேர்ந்நபோது ‘மழயோணமா இவிடெ’ என்றார். அவரை ஜெ.ஜெ மாடலில் கற்பனை செய்திருந்தேன் :-) கல்பற்றா அவ்ருடைய மாணவர் என்பது புதிய செய்தி. அன்புடன் இரா முருகன் அன்புள்ள நண்பர் இரா முருகன் ஆற்றூரை உங்களுக்கு தெரியும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக மிக ஆழமான ஆளுமை. பல பட்டைகள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/242